ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில் CSK அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற பிரபல வீரர்! அவரை பாராட்டிய இலங்கை வீரர்

csk ipl srh arnold Ruturaj Gaikwad
By Raju Apr 30, 2021 07:01 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த ருத்துராஜ் கெய்க்வாட்டை இலங்கை ஜாம்பவான் அர்னால்ட் பாராட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களின் 3 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் முக்கிய போட்டியில் CSK அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற பிரபல வீரர்! அவரை பாராட்டிய இலங்கை வீரர் | Russel Arnold Appreciated Ruthuraj Csk Team

சென்னை அணி சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த நிலையில் கெய்க்வாட்டை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டு பாராட்டியுள்ளார்.

அவரின் டுவிட்டர் பதிவில், ருத்துராஜ் கெய்க்வாட் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தனது ஆட்டத்தில் மேம்பட்டு கொண்டே வருகிறார். அற்புதமாக டைமிங்கில் பந்துகளை கணித்து விளையாடுகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US