சொந்த மண்ணில் வரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் அணி! புகழ்ந்து தள்ளிய தமிழ் வம்சாவளி வீரர்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் வரலாற்று சாதனை படைத்துள்ள இலங்கை அணிக்கு ருசல் அர்னால்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர், இலங்கை அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
1992ம் ஆண்டிற்கு பின்னர், இலங்கையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடர், தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றது.
இதன் நான்காவது போட்டி நேற்று நடந்த நிலையில் இலங்கை வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானான தமிழ் வம்சாவளி வீரர் ருசல் அர்னால்ட் டுவிட்டரில், வெல் டன் இலங்கை அணி! அருமையான கூட்டு முயற்சி மற்றும் வெற்றிக்கான வழிகளை கண்டறிந்தீர்கள். இலங்கை - அவுஸ்திரேலிய போட்டி மிகவும் ரசிக்கும்படி இருந்தது என பதிவிட்டுள்ளார்.
Well done @OfficialSLC Superb team effort and finding ways to win .. that’s the way lads #SLvaus Soo enjoyable to watch .. the walk to the game for many was thoroughly worth it 👏👏👏
— Russel Arnold (@RusselArnold69) June 21, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022