எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர் இருப்பதாக போலி தகவல்கள்: பின்னணியில் ரஷ்யா?

Emmanuel Macron Russia Epstein Files
By Balamanuvelan Feb 07, 2026 07:48 PM GMT
Report

 வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை அரசியல் பிரபலங்கள் உட்பட தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன். 

எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர் இருப்பதாக போலி தகவல்கள்: பின்னணியில் ரஷ்யா? | Russi Behind To Frame Macron In Epstein Files

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களில் யாரெல்லாம் எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தார்கள் என்பது குறித்த விவரங்களும், அதற்கு ஆதாரமான புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. 

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள், அரசியல்வாதிகளின் பெயர் அந்த கோப்புகளில் இடம்பெற்றுள்ளதால், பல நாடுகள்ன் அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர்?

இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகளில் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் பெயர் இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவிவருகிறது. 

எப்ஸ்டீன் கோப்புகளில் மேக்ரான் பெயர் இருப்பதாக போலி தகவல்கள்: பின்னணியில் ரஷ்யா? | Russi Behind To Frame Macron In Epstein Files

பிரபல பிரெஞ்சு ஊடகம் ஒன்றில், பிரபல பிரெஞ்சு ஊடகவியலாளரின் பெயரை பயன்படுத்தி, வேறொரு இணையதளத்தைப் போலவே போலியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி, அதில் எப்ஸ்டீனுக்கும் மேக்ரானுக்கும் தொடர்பு இருந்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்ஸ் எடுக்கும் நடவடிக்கை

கிரீன்லாந்துக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்ஸ் எடுக்கும் நடவடிக்கை

அந்த செய்தியை பலரும் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிவருகிறார்கள். இந்நிலையில், இந்த சதியின் பின்னால் ரஷ்யா இருப்பதாக கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் மேக்ரானின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் இப்படி ஒரு செய்தி பரப்பப்பட்டுவருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US