ஜேர்மனிக்கு எண்ணெய் வழங்க ரஷ்யாவிடம் அனுமதி கோரியுள்ள நாடு

Russian Federation Germany
By Balamanuvelan Dec 30, 2022 09:21 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனிக்கு எண்ணெய் வழங்க, கஜகஸ்தான் நாடு ரஷ்யாவிடம் அனுமதி கோரியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நட்பு எண்ணெய்க்குழாய்

The Druzhba pipeline என்பது உலகின் நீளமான எண்ணெய் விநியோகிக்கும் குழாய் ஆகும். அதன் பொருள் நட்பு எண்ணெய்க்குழாய் என்பதாகும். ஐரோப்பிய ரஷ்யாவில் துவங்கும் இந்தக் குழாய், உக்ரைன், பெலாரஸ், ஆஸ்திரியா மற்றும் ஜேர்மனி வழியாக பயணிக்கிறது.

தற்போது, ஜேர்மனிக்கு எரிவாயு விநியோகிப்பதற்காக இந்த குழாயைப் பயன்படுத்திக்கொள்ள கஜகஸ்தான் நாடு ரஷ்ய நிறுவனமான Transneftஇடம் அனுமதி கோரியுள்ளது.

2023ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு எண்ணெய் வழங்கத் திட்டம்

கஜகஸ்தான் நாடு 2023ஆம் ஆண்டில் ஜேர்மனிக்கு 1.2 மில்லியன் டன் எண்ணெய் வழங்க முடிவு செய்துள்ளது. அந்த எண்ணெயை ரஷ்ய எண்ணெய்க்குழாய் வழியாக அனுப்ப கஜகஸ்தான் நாடு ரஷ்ய நிறுவனமான Transneftஇடம் அனுமதி கோரியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, ரஷ்யா மீது தடைகள் விதித்ததன் ஒரு பகுதியாக, ரஷ்ய எண்ணெயை வாங்குவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் உறுதிபூண்டுள்ளது.

ஆனால், இந்த The Druzhba pipeline, அந்த தடைகளுக்கு உட்பட்டதல்ல.

என்றாலும், ரஷ்யாவின் ஆற்றல் அமைச்சகம் அனுமதியளித்தால்தான், கஜகஸ்தான் அந்த எண்ணெய்க்குழாய் மூலம் ஜேர்மனிக்கு எண்ணெய் விநியோகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஜேர்மனிக்கு எண்ணெய் வழங்க ரஷ்யாவிடம் அனுமதி கோரியுள்ள நாடு | Russia For Permission To Supply Oil To Germany

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US