லண்டன் ஆடம்பர ஹொட்டல் தேநீரில் பொலோனியம் விஷம்: முன்னாள் உளவாளியை பழி தீர்த்த ரஷ்யா

russia london crime court
By Arbin Sep 22, 2021 09:35 PM GMT
Report

லண்டனில் உள்ள ஆடம்பர ஹொட்டலில் தேநீரில் பொலோனியம் விஷம் கலந்து Alexander Litvinenko என்ற முன்னாள் ரஷ்ய உளவாளியை கொன்றது ரஷ்ய நிர்வாகந்தான் என ஐரோப்பா மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006ல் லண்டனில் நடந்த குறித்த படுகொலை தொடர்பில் Alexander Litvinenko-ன் மனைவி அளித்த புகாரின் பேரிலேயே தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.

Alexander Litvinenko படுகொலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு தொடர்பிருப்பதாக, இந்த வழக்கில் தொடக்கம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.

ரஷ்ய உளவுத்துறையான கெஜிபியில் பணியாற்றியுள்ள Alexander Litvinenko ஐ லண்டன் மில்லினியம் ஹொட்டலில் சந்திக்க வந்தவர்கள் அவரது தேநீரில் விஷம் கலந்திருந்ததை பிரித்தானிய உளவுத்துறை அதிகாரிகள் 2016ல் உறுதி செய்தனர்.

லண்டன் ஆடம்பர ஹொட்டல் தேநீரில் பொலோனியம் விஷம்: முன்னாள் உளவாளியை பழி தீர்த்த ரஷ்யா | Russia Responsible For Litvinenko Killing

குறித்த ஹொட்டலில் தனிப்பட்ட முறையில் Alexander Litvinenko-ஐ சந்தித்துள்ள Andrei Lugovoy மற்றும் Dmitry Kovtun ஆகிய இருவரும் ரஷ்ய நிர்வாகத்தின் சார்பில் இந்த கொலையை முன்னெடுத்துள்ளனர் என்றே பிரித்தானிய அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. மட்டுமின்றி Alexander Litvinenko-ன் மனைவிக்கு ரஷ்யா 1,22,500 பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் Alexander Litvinenko கொலையில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றே ரஷ்யா கூறி வருகிறது. கெஜிபியில் இருந்து விலகி பிரித்தானியாவுக்கு குடியேறிய Alexander Litvinenko, பின்னர் பிரித்தானிய குடியுரிமை பெற்றார். தொடர்ந்து பிரித்தானிய உளவுத்துறையில் பணியாற்றியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US