ஜேர்மனிக்கு மீண்டும் எரிவாயு வழங்கலை துவங்கியது ரஷ்யா: ஆனால்...

Russian Federation Germany
By Balamanuvelan Jul 21, 2022 09:20 AM GMT
Report

ரஷ்ய எரிவாயு நிறுவனம் ஜேர்மனிக்கு வழங்கும் எரிவாயு விநியோகம் மீண்டும் துவங்கியுள்ளது.

ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom நிறுவனம், 10 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜேர்மனிக்கு தனது Nord Stream 1 திட்டம் மூலமாக எரிவாயு விநியோகிக்கத் துவங்கியுள்ளது.

ஜூலை மாதம் 11ஆம் திகதி, திடீரென குழாய் வழியாக ஜேர்மனிக்கு அனுப்பப்படும் எரிவாய் விநியோகத்தை ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom நிறுவனம் நிறுத்தியது. வருடாந்திர பராபரிப்பு பணி நடைபெற இருப்பதால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தாலும், உக்ரைன் ரஷ்யப் போர் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளுக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக ரஷ்யா எரிவாயு விநியோகத்தை நிறுத்திவிட்டிருக்கலாம் என்ற அச்சம் உருவானது.

அத்துடன், ரஷ்யா மீண்டும் எரிவாயு வழங்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று காலை முதல், மீண்டும் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் துவங்கியுள்ளதாக Nord Stream அமைப்பு தெரிவித்துள்ளது.  

ஆனால், வெறும் 30 சதவிகித எரிவாயு மட்டுமே குழாய் மூலம் ஜேர்மனிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இரண்டு முறை எரிவாயுவின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், தற்போது வெறும் 30 சதவிகிதம் மட்டுமே எரிவாயு அனுப்பப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, Gazprom நிறுவனம் குறைவான அளவிலேயே எரிவாயு அனுப்பக்கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US