ஹோர்முஸ் ஜலசந்தி போக்குவரத்து... பிரான்சின் திட்டம் எடுபடாது: ரஷ்யா விமர்சனம்

Emmanuel Macron France Russia Keir Starmer Strait of Hormuz
By Balamanuvelan Apr 17, 2026 10:00 AM GMT
Report

ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர உலக நாடுகள் பல முயற்சி செய்துவருகின்றன.

குறிப்பாக, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மரும், இன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஹோர்முஸ் ஜலசந்தியில் மீண்டும் கப்பல் போக்குவரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது தொடர்பில் மாநாடு ஒன்றை தலைமையேற்று நடத்த உள்ளார்கள்.

ஹோர்முஸ் ஜலசந்தி போக்குவரத்து... பிரான்சின் திட்டம் எடுபடாது: ரஷ்யா விமர்சனம் | Russia Says Hormuz Mission By France Uk Wont Work

ரஷ்யா விமர்சனம்

இந்நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதற்காக பிரான்சும் பிரிட்டனும் முன்மொழிந்துள்ள திட்டம் செயல்படுத்த முடியாத திட்டம் என ரஷ்யா விர்சித்துள்ளது.

திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பிலான யோசனைகளை, ஈரான் உட்பட போரிடும் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ள பிரான்ஸ் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரான மரியா சகரோவா (Maria Zakharova). 

ஹோர்முஸ் ஜலசந்தி போக்குவரத்து... பிரான்சின் திட்டம் எடுபடாது: ரஷ்யா விமர்சனம் | Russia Says Hormuz Mission By France Uk Wont Work

ஆக, பிரான்சின் தற்போதைய திட்டத்தைப் பார்க்கும்போது, அத்திட்டம் செயல்படுத்த முடியாதது என்பது தெளிவாகத் தெரிகிறது என்கிறார் அவர். 

காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் பரிதாப நிலை

காதலரைத் தேடி அமெரிக்கா சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண்மணியின் பரிதாப நிலை

பிரான்சைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளில் பிரான்ஸ் உலக அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது.

ஆகவே, தீவிரமான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதுபோல பிரான்ஸ் பாசாங்கு செய்யும் அதே நேரத்தில், சர்வதேச செயல்முறைகளில் பங்கேற்பது போன்ற தோற்றத்தை உருவாக்குவதே பிரான்சின் முதன்மை நோக்கமாக உள்ளது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார் அவர்.

பிரான்சுக்கு ஒரு சிறப்பு அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவேண்டும் என்பதே பிரான்ஸ் மேற்கொள்ளும் இந்த முயற்சியின் நோக்கம் என்றும் விமர்சித்துள்ளார் மரியா.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US