வடக்கு கடலில் நடந்த கப்பல் விபத்து: குற்றமற்றவர் என ரஷ்ய மாலுமி மறுப்பு

United Kingdom Accident
By Thiru May 30, 2025 09:09 PM GMT
Report

வடக்கு கடலில் நடந்த சரக்கு கப்பல் விபத்தில் ரஷ்ய மாலுமி குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

வடக்கு கடலில் நடந்த கப்பல் விபத்து

வடகடலில் ஒரு டேங்கருடன் மோதிய விபத்தில் தனது கப்பல் பணியாளர் ஒருவரின் மரணத்திற்கு காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய சரக்குக் கப்பலின் மாலுமி, தான் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

சோலாங் கப்பலின் மாலுமியான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ப்ரிமோர்ஸ்கியைச் சேர்ந்த 59 வயதுடைய விளாடிமிர் மோட்டின், மார்க் ஏஞ்சலோ பெர்னியா என்பவரின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

வடக்கு கடலில் நடந்த கப்பல் விபத்து: குற்றமற்றவர் என ரஷ்ய மாலுமி மறுப்பு | Russian Captain Pleads Not Guilty In North Sea

வெள்ளிக்கிழமை அன்று ஓல்ட் பெய்லியில் HMP ஹல் சிறையிலிருந்து காணொலி வாயிலாக ஆஜரான மோட்டின், ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், பெரும் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணத்திற்கு தான் குற்றமற்றவர் என மறுப்பு தெரிவித்தார்.

என்ன நடந்தது?

இந்தச் சம்பவம் மார்ச் 10 அன்று யார்க்ஷயர் கடற்கரையில் ஹம்பர் முகத்துவாரத்திற்கு அருகே நடந்தது.

அப்போது சோலாங் கப்பல் அமெரிக்க டேங்கர் கப்பலான ஸ்டெனா இம்மாகுலேட்டுடன் மோதியது.

ஸ்டெனா இம்மாகுலேட்டில் இருந்த 23 பேரும், சோலாங் கப்பலில் இருந்த 13 பணியாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். இருப்பினும், 38 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னியாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வடக்கு கடலில் நடந்த கப்பல் விபத்து: குற்றமற்றவர் என ரஷ்ய மாலுமி மறுப்பு | Russian Captain Pleads Not Guilty In North Sea

மோதலுக்குப் பிறகு வெடிப்பு ஏற்பட்ட பகுதியில், சோலாங் கப்பலின் முன் தளத்தில் அவர் பணிபுரிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய விசாரணையின் கூடுதல் விவரங்களின்படி, மோதல் கடற்கரையில் இருந்து 10.2 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. 140 மீட்டர் நீளமுள்ள, போர்த்துகீசியப் பதிவு செய்யப்பட்ட சோலாங் கப்பல் சுமார் 157 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது.

மோதலின் போது 183 மீட்டர் நீளமுள்ள ஸ்டெனா இம்மாகுலேட் ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்றது.

ஸ்டெனா இம்மாகுலேட் மோதல் நடந்த இடத்தில் சுமார் 15 மணி நேரம் நங்கூரமிட்டிருந்ததாகவும், சோலாங் கப்பல் மணிக்கு சுமார் 15 நாட்ஸ் வேகத்தில் சென்று டேங்கரின் இடது பக்கத்தில் மோதியதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ளது. மோட்டினின் வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US