பிரித்தானிய குழந்தைகளுக்கான புத்தகங்களை 'Extremist' எனக் கூறி பறிமுதல் செய்த ரஷ்யா

Russia
By Sivaraj May 07, 2026 07:34 AM GMT
Report

ரஷ்ய சுங்கத்துறை பிரித்தானிய குழந்தைகளுக்கான புத்தகங்களை 'Extremist Literature' எனக் கூறி பறிமுதல் செய்தது. 

 "பயங்கரவாதம்" தொடர்பான சட்டங்கள்

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததில் இருந்து வெளிநாட்டு இலக்கியங்களை மக்கள் அணுகுவதைத் தடுப்பதற்கும், கலாச்சார இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கும், ரஷ்யாவின் "பயங்கரவாதம்" தொடர்பான சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக விமர்சகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

russia seize books from uk 

உங்கள் கோபத்தை தேர்தலில் காட்டவேண்டாம்: மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

உங்கள் கோபத்தை தேர்தலில் காட்டவேண்டாம்: மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

இந்த சூழலில், பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குழந்தைகளுக்கான புத்தகங்கள் அடங்கிய சரக்கு ஒன்றை ரஷ்யா சுங்கத்துறை சோதனை செய்துள்ளது.

அதில் "Extremist Literature" இருப்பதை கண்டறிந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அறிக்கை

ரஷ்யாவின் மத்திய சுங்க சேவையின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கிளை ஓர் அறிக்கையை இதுகுறித்து வெளியிட்டுள்ளது.

அதன்படி, பிரித்தானியாவைச் சேர்ந்த 'Usborne Publishing' எனும் பதிப்பகத்தால் அப்புத்தகங்கள் வெளியிடப்பட்டவை.

பறிமுதல் செய்யப்பட்டதில் "The Dinosaurs Who Met Santa Claus", "Eggs and Chicks", "Space Puzzles", "Baby's Very First Big Play Book", "My Fist Story Writing book", "Very First Questions and Answers: What's Inside Me?" போன்ற தலைப்புகளிலான புத்தகங்கள் அடங்கும். ஆங்கிலம் மற்றும் ஜேர்மன் மொழியிலான 28 புத்தங்கள் சரக்கில் இடம்பெற்றிருந்ததை சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

russia seize books from uk

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US