மரியுபோல் நகரை மொத்தமாக சிதைத்த ரஷ்ய தளபதி: பாய்ந்த பிரித்தானிய நடவடிக்கை

massacre sanctions vladimirputin ukrainewar russianinvasion
By Arbin Mar 31, 2022 12:08 PM GMT
Report

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை மொத்தமாக சிதைத்து, பதுங்கியிருந்த 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட காரணமான ரஷ்ய தளபதி மீது பிரித்தானியா நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

ரஷ்யாவின் கொடூர தளபதிகளில் ஒருவரான Mikhail Mizintsev மீது பிரித்தானிய அரசு புதிய தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் அமைந்துள்ள நாடக அரங்கம் ஒன்றில், ரஷ்ய குண்டுவீச்சுக்கு பயந்து பதுங்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டவர்கள் மீது வான் தாக்குதலுக்கு உத்தரவிட்டவர் Mikhail Mizintsev.

மரியுபோல் நகரை மொத்தமாக சிதைத்த ரஷ்ய தளபதி: பாய்ந்த பிரித்தானிய நடவடிக்கை | Russian General Massacre Britain Sanctions

குறித்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட கொத்தாக 300 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்திற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிரித்தானிய அரசு தளபதி Mikhail Mizintsev மீது தடைகளை விதித்துள்ளது.

இவருடன் மேலும் 14 ரஷ்யர்கள் குறித்த தடை விதிப்பில் சிக்கியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார செயலர் தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும், உக்ரைனில் விளாடிமிர் புடின் தோல்வியடைவதை உறுதி செய்யவும் அதிக தடைகளை விதிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரியுபோல் நகரை மொத்தமாக சிதைத்த ரஷ்ய தளபதி: பாய்ந்த பிரித்தானிய நடவடிக்கை | Russian General Massacre Britain Sanctions

இதனிடையே, நாடக அரங்கில் 300 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தளபதி Mikhail Mizintsev போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.

சிரியாவில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியவரும், அப்பாவி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்ததும் தளபதி Mikhail Mizintsev தலைமையிலான துருப்புகள் என்றே கூறப்படுகிறது. 

மரியுபோல் நகரை மொத்தமாக சிதைத்த ரஷ்ய தளபதி: பாய்ந்த பிரித்தானிய நடவடிக்கை | Russian General Massacre Britain Sanctions

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US