போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமி! தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனை! (உலக செய்திகளின் ஓர் தொகுப்பு)
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு, பிரித்தானியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் வழங்கிய டாங்கிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கனேடிய பொதுப் போக்குவரத்து சேவை தொடர்பில் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.