உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகள் பிரித்தானியாவுக்குள்... லீக் ஆன தகவலால் பரபரப்பு

United Russia
By Balamanuvelan Feb 15, 2023 06:30 AM GMT
Report

தங்கள் உயிரைக்கூட விடத் தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகளை பிரித்தானியாவில் களமிறக்க ரஷ்யா தயாராகிவருவதாக லீக் ஆன மின்னஞ்சல்கள் சிலவற்றில் இருந்து தெரியவந்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய இலக்கு பிரித்தானியா

உக்ரைன் போர் எதிர்பார்த்ததுபோல் எளிதாக இல்லாததால், உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் பிரித்தானியா, ரஷ்யாவின் முக்கிய இலக்காகியுள்ளது என்கிறார் முன்னாள் பிரித்தானிய உளவுத்துறை அலுவலரான Annie Machon.

ஆகவே, பிரித்தானியாவிலிருந்து முக்கிய தகவல்களைப் பெறுவதற்காக உளவாளிகளை இறக்க ரஷ்யா தீவிரமாக முயற்சிக்கலாம் என்கிறார் அவர்.

பிரித்தானியாவில் வாழும், ரஷ்யா மீது பரிதாபம் கொண்டவர்கள் அல்லது ரஷ்யா பக்கம் ஆதரவு காட்டுபவர்களையும், முக்கிய பொறுப்புகள் வகிப்பவர்களையும் இழுத்து உளவாளிகளாக ஆக்கிக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கலாம் என்கிறார் Annie.

உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகள் பிரித்தானியாவுக்குள்... லீக் ஆன தகவலால் பரபரப்பு | Russian Spies Leaked Into Britain

Credit: AP

ஆசை காட்டி கவரவும் திட்டம்

இப்படிப்பட்டவர்களை ஏதாவது ஒரு வழியில் இழுத்துக்கொள்ள ரஷ்யா முயற்சிக்கலாம். அதாவது, பெண்கள் மூலமாக மயக்கியோ, வெளிநாடு செல்பவர்களிடம் பெருந்தொகையைக் கண்ணில் காட்டி, எங்களுக்காக உளவு பார்த்தால் எக்கச்சக்கமாக பணம் தருவோம் என்று ஆசை காட்டியோ மக்களை உளவு பார்க்கத் தூண்டலாம் என்றும் கூறியுள்ளார் Annie.  

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பிலிருப்போரை அழகான பெண்களிடம் மயங்கவைத்து, பிறகு அவர்கள் பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் காட்சிகளைக் காட்டி மிரட்டியும் கூட காரியத்தை சாதிக்கச் செய்யலாம். 

உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகள் பிரித்தானியாவுக்குள்... லீக் ஆன தகவலால் பரபரப்பு | Russian Spies Leaked Into Britain

Anna Chapman, Maria Butina முதலான பெண்கள் இப்படி தங்கள் அழகைக் காட்டி மயக்கி, ரஷ்யாவுக்காக உளவுபார்த்து ஏற்கனவே பிடிபட்டிருக்கிறார்கள்.

மேலும், ரஷ்யாவில் வாழும் ஒரு பிரித்தானியரை, அவருக்கு பிரச்சினை என்பதுபோன்ற ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி, பிறகு ஒருவர் அவருக்கு உதவுவது போல அவரை அணுகி, உனக்கு நாங்கள் உதவுகிறோம், பதிலுக்கு நீ எங்களுக்கு இதைச் செய்யவேண்டும் என அவரைக் கேட்டு உளவு பார்க்கவைப்பது, இப்படி பல்வேறு வகையில் மக்களை உளவு பார்ப்பதற்கு தயார் செய்ய ரஷ்யா முயற்சித்து வருவதாக தெரிவிக்கிறார் Annie.

இதற்கிடையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்கனவே நான்கு ரஷ்ய உளவாளிகள் இருப்பதாக முன்னாள் ரஷ்ய உளவாளியான Boris Karpichkov என்பவர் கூறியுள்ளார்.

ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.  

உயிரை மாய்த்துக்கொள்ளக்கூட தயாராக இருக்கும் ரஷ்ய உளவாளிகள் பிரித்தானியாவுக்குள்... லீக் ஆன தகவலால் பரபரப்பு | Russian Spies Leaked Into Britain

மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், நல்லூர், செங்காளன், Switzerland

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
நன்றி நவிலல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய்

19 Jan, 1988
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, சண்டிலிப்பாய், ஜேர்மனி, Germany, ஓமான், Oman, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

18 Jan, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், North Harrow, United Kingdom

11 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

18 Jan, 2016
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Dortmund, Germany

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் பாலாவோடை, கொழும்பு

16 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US