உக்ரைன் தொடர்பில் பதவியை இழக்கும் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறை தலைவர்

intelligence ukrainewar russianinvasion failings
By Arbin Mar 31, 2022 02:09 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதை கணிக்கத் தவறியதாக கூறி, பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் தமது பதவியை இழந்துள்ளார்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் திகதி ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்தது. தற்போது 5 வாரங்கள் கடந்தும் ரஷ்ய போர் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், பொறுப்புக்கு வந்து 7 மாதங்களில், உக்ரைன் விவகாரம் தொடர்பில் தமது பதவியை இழந்துள்ளார் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறையின் தலைவர் Eric Vidaud.

அவரது பதவியை பறிக்க காரணமாக கூறப்படுவது, ரஷ்ய படையெடுப்பு தொடர்பில் அரசுக்கு போதுமான விளக்கங்கள் அளிக்கத் தவறியது, படையெடுப்பு தொடர்பில் போதிய தேர்ச்சி இல்லாமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் தொடர்பில் பதவியை இழக்கும் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறை தலைவர் | Russian War Failings Intelligence Chief Fired

ஆனால், ரஷ்யாவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துவந்த அமெரிக்கா, படையெடுப்பு தொடர்பில் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இதேவேளை, உக்ரைன் மீதான படையெடுப்புக்கு வாய்ப்பில்லை என்றே பிரான்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரஞ்சு உளவுத்துறை அமெரிக்க அல்லது பிரித்தானியா அளவுக்கு கண்டிப்பாக செயல்பட முடியாது என்றே தளபதி Thierry Burkhard குறிப்பிட்டிருந்தார்.

உக்ரைன் தொடர்பில் பதவியை இழக்கும் பிரெஞ்சு ராணுவ உளவுத்துறை தலைவர் | Russian War Failings Intelligence Chief Fired

முன்னதாக தளபதி Eric Vidaud இராணுவ உளவுத்துறைக்கு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உடனான பாதுகாப்பு உடன்படிக்கைக்கு ஆதரவாக பிரான்சுடனான பல பில்லியன் டொலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அவுஸ்திரேலியா ரத்து செய்தபோது அவரது சேவை விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US