விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் - ஜிம்பாபேவிற்கு மரண அடி கொடுத்த மேற்கிந்திய தீவு

West Indies cricket team Zimbabwe national cricket team Cricket Record T20 World Cup 2026
By Karthikraja Feb 24, 2026 06:15 AM GMT
Report

மேற்கிந்திய தீவு வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவு அபார வெற்றி

2026 T20 உலக கிண்ணத்தின் சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் - ஜிம்பாபேவிற்கு மரண அடி கொடுத்த மேற்கிந்திய தீவு | Rutherford Breaks Virat Kohli Record In Wi Vs Zim

நாணய சுழற்சியில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பாட்டம் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்கள் குவித்தது. 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் - ஜிம்பாபேவிற்கு மரண அடி கொடுத்த மேற்கிந்திய தீவு | Rutherford Breaks Virat Kohli Record In Wi Vs Zim

அதிகபட்சமாக ஷிம்ரான் ஹெட்மையர் (Shimron Hetmyer), 34 பந்துகளில் 85 ஓட்டங்கள் குவித்தார்.

256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 17.4 ஓவர்களில் 147 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் - ஜிம்பாபேவிற்கு மரண அடி கொடுத்த மேற்கிந்திய தீவு | Rutherford Breaks Virat Kohli Record In Wi Vs Zim

இதன் மூலம், 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. 

இந்தியா 2 போட்டிகளில் வென்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் - முழு விவரம்

இந்தியா 2 போட்டிகளில் வென்றாலும் அரையிறுதிக்கு செல்வதில் சிக்கல் - முழு விவரம்

மேற்கிந்திய தீவு சாதனைகள்

T20 உலக கிண்ண வரலாற்றில் 3வது முறையாக 100 மற்றும் அதற்கு அதிகமான ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிக முறை 100 மற்றும் அதற்கு அதிகமான ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

இதுவே மேற்கிந்திய தீவுகள் அணி T20 உலக கிண்ணத்தில் எடுத்த அதிகபட்சமாக ஓட்டங்கள் ஆகும். 

விராட் கோலியின் சாதனையை முறியடித்த வீரர் - ஜிம்பாபேவிற்கு மரண அடி கொடுத்த மேற்கிந்திய தீவு | Rutherford Breaks Virat Kohli Record In Wi Vs Zim

மேலும், T20 உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2007 T20 உலக கிண்ணத்தில் கென்யாவிற்கு எதிராக எடுத்த 260 ஓட்டங்களுடன் இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. 

T20 WC 2026: கிறிஸ் கேய்லின் 17 ஆண்டுகள் பழைய சாதனையை முறியடித்த வீரர்

T20 WC 2026: கிறிஸ் கேய்லின் 17 ஆண்டுகள் பழைய சாதனையை முறியடித்த வீரர்

மேலும், மேற்கிந்திய தீவு வீரர்கள் 19 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி அடித்த சிக்ஸர்கள் என்ற நெதர்லாந்தின் சாதனையை சமன் செய்துள்ளது.  

most sixes by wi vs zim t20 wc

முன்னதாக 2014 T20 உலக கிண்ணத்தில் நெதர்லாந்து அணி, அயர்லாந்திற்கு எதிராக 19 சிக்ஸர்கள் விளாசியது. 

அதே போல், ஒரு போட்டியில் மொத்தமாக அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் என்ற பட்டியலில், இந்த போட்டி முதலிடம் பிடித்துள்ளது.

மேற்கிந்திய தீவு வீரர்கள் 19 சிக்ஸர்கள் மற்றும் ஜிம்பாப்வே வீரர்கள் 12 சிக்ஸர்கள் உட்பட 31சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 

31 sixes in wi vs zim

2014 T20 உலக கிண்ணத்தில் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்துக்குஇடையேயான போட்டியில், 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.

மேலும், 3 முறை 250 ஓட்டங்களுக்கு மேல் அடுத்த 3வது என்ற பெருமையை , மேற்கிந்திய தீவுகள் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் ஜிம்பாபேவே முதலிடத்தில் உள்ளது.

ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் சாதனை

மேற்கிந்திய தீவு வீரர் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்(Sherfane Rutherford), T20 உலக கிண்ணத்தில் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். 

Sherfane Rutherford breaks virat kohli record

விராட் கோலி(Virat Kohli), 33 இன்னிங்ஸ்களில் விளையாடி 1292 ஓட்டங்கள் எடுத்து, 58.72 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் முதலிடத்தில் இருந்தார்.

ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் 10 இன்னிங்ஸ்களில் விளையாடி, 278 ஓட்டங்கள் எடுத்து, 69.50 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US