இலங்கைக்கு எதிராக சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி..சதம் விளாசிய ருதுராஜ்

Ruturaj Gaikwad Sri Lanka Cricket Indian Cricket Team Vaibhav Suryavanshi
By Sivaraj Jun 09, 2026 12:28 PM GMT
Report

இலங்கை ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினார். 

முத்தரப்பு தொடர்

இந்தியா ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் போட்டி தம்புள்ளையில் நடந்து வருகிறது.

Vaibhav Suryavanshi 

அவுஸ்திரேலியாவிற்கு தலைவலி கொடுத்த வீரர்: 285 ரன் இலக்கு நிர்ணயம்

அவுஸ்திரேலியாவிற்கு தலைவலி கொடுத்த வீரர்: 285 ரன் இலக்கு நிர்ணயம்

 

முதலில் ஆடிய இந்தியா ஏ அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்தது. 

தொடக்க வீரராக களமிறங்கிய பிரப்சிம்ரன் 2 ஓட்டங்களிலும், வைபவ் சூர்யவன்ஷி 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

ருதுராஜ் சதம்

அடுத்து பிரியன்ஷ் ஆர்யா 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, ருதுராஜ் மற்றும் திலக் வர்மா கூட்டணி ஓட்டங்களை சேர்த்தது. 

Ruturaj Gaikwad

சதம் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) 114 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்களில் அவுட் ஆனார்.

அணித்தலைவர் திலக் வர்மா 60 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கையின் தரப்பில் மொஹம்மது ஷிராஸ் 2 விக்கெட்டுகளும், சமிகா கருணரத்னே, கருக சங்கேத் மற்றும் வானுஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.   

Ruturaj Gaikwad

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US