மாணவிகளின் உடல் உறுப்புகளை ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த ஆசிரியர்: மாணவி அதிரடி நடவடிக்கை

Canada investigation
By Balamanuvelan Apr 23, 2021 10:57 AM GMT
Report

கனடாவில் ஆசிரியர் ஒருவர் பேனாவில் மறைத்துவைக்கப்பட்டிருந்த கமெரா மூலம் மாணவிகளுக்குத் தெரியாமல் அவர்களது உடல் உறுப்புகளை படம்பிடித்துள்ளார்.

Ryan Jarvis என்னும் அந்த ஆங்கில ஆசிரியர், எப்போதும் மாணவிகளுடன் ஒட்டியபடி நிற்பதும், தேவையில்லாமல் பெரும்பாலான நேரத்தை மாணவிகளுடமே செல்வழிப்பதுமாக இருந்துள்ளார்.

அத்துடன், ஷேக்ஸ்பியர் குறித்த பாடங்களை எடுப்பதாகக் கூறிக்கொண்டு அளவில்லாமல் நிர்வாணப்படங்களை வகுப்பில் காட்டி மாணவிகளை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியுள்ளார்.

Jarvisஇன் பாக்கெட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது பேனாவில் மறைத்துவைக்கப்பட்டிருந்த அந்த கமெரா, மாணவிகளின் இடுப்புக்கு மேல் மார்பு முதலான பகுதிகளை படம்பிடித்துள்ளது.

மாணவிகளின் உடல் உறுப்புகளை ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த ஆசிரியர்: மாணவி அதிரடி நடவடிக்கை | Ryan Jarvis Beal Voyeurism Civil Lawsuit

அவரது கமெராவில் 27 மாணவிகளின் வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் ஆறு மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.

கனடாவில், பெண்களை ரகசியமாக ஆபாசமாக படம் பிடித்ததற்காக சிறை சென்ற முதல் நபர் Jarvisதான். இந்நிலையில், Jarvisஆல் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான Madison Woodburn என்ற மாணவி, Jarvis மீதும், பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனது அனுமதியின்றி தனது மார்பை ரகசியமாக படம் எடுத்ததன் மூலம், தனக்கு மனோரீதியான மற்றும் உணர்வு ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறி, 200,000 டொலர்கள் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார் Madison. Jarvis மீது இதற்கு முன்பு பணி புரிந்த இடங்களிலும் ஒழுக்கம் தவறி நடந்ததாக குற்றச்சாட்டு இருந்திருக்கிறது.

மாணவிகளின் உடல் உறுப்புகளை ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த ஆசிரியர்: மாணவி அதிரடி நடவடிக்கை | Ryan Jarvis Beal Voyeurism Civil Lawsuit

அதை பள்ளி நிர்வாகம் கருத்தில் எடுத்துக்கொண்டதுபோல் தெரியவில்லை. அவர் மீது தற்போதைய பள்ளி பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்பும், பள்ளி நிர்வாகம் எதுவுமே நடக்காதது போல் நடந்துகொண்டதாம்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வு ரீதியான ஆதரவோ, மன நல ஆலோசனையோ வழங்கவில்லையாம். ஆகவே, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவிகள் சார்பாக Jarvis மற்றும் பள்ளி நிவாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் Madison.

மாணவிகளின் உடல் உறுப்புகளை ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த ஆசிரியர்: மாணவி அதிரடி நடவடிக்கை | Ryan Jarvis Beal Voyeurism Civil Lawsuit

8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US