பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம்

Flight England
By Arbin Nov 02, 2024 09:40 PM GMT
Report

ஐந்து மில்லியன் பயணிகளை பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை குறைக்க Ryanair திட்டமிட்டுள்ளது.

சேவையை குறைக்க

பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் விமானப் பயணத்திற்கான வரியை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையிலேயே Ryanair தலைமை நிர்வாக அதிகாரியான Michael O'Leary பிரித்தானியாவில் தங்கள் சேவையை குறைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம் | Ryanair Axe Flights From Uk Airports

ஸர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையானது நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளை சேதப்படுத்துவதுடன் விமானப் பயணத்தை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது என்றார்.

APD எனப்படும் விமான பயணிகள் வரியானது சர்வதேச விமானங்களுக்கு 2026 ஏப்ரல் 1ம் திகதி முதல் 2 பவுண்டுகள் அதிகரிக்கின்றன. இந்த நிலையில் பிரித்தானியாவில் Ryanair விமான சேவைகளை குறைக்கும் முடிவை அதன் நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

மேலும் 9 நாடுகளின் குடிமக்களுக்கு Visa இல்லா அனுமதி அளிக்கும் சீனா

மேலும் 9 நாடுகளின் குடிமக்களுக்கு Visa இல்லா அனுமதி அளிக்கும் சீனா

இதனால் 5 மில்லியன் பிரித்தானிய பயணிகள் பாதிக்கப்படும் நெருக்கடி உருவாகியுள்ளது. ஸர் கெய்ர் ஸ்டார்மர் நிர்வாகம் சுற்றுலாத்துறை சேதப்படுத்தியுள்ளதுடன், பிரித்தானியாவுக்கான விமான பயணங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக Michael O'Leary குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரித்தானிய குடும்பங்களுக்கு

பிரித்தானியாவில் ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் விமானப் பயண வரிகளை மேலும் உயர்த்துவதற்கான நிதியமைச்சரின் முட்டாள்தனமான முடிவு வளர்ச்சியை அல்ல பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம் | Ryanair Axe Flights From Uk Airports

அயர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி மற்றும் இத்தாலி அரசாங்கங்கள் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சியைத் தூண்டுவதற்காக பயண வரிகளை ரத்து செய்துவரும் நிலையில்,

பிரித்தானியா வரிகளை உயர்த்தி இருப்பது வெளிநாடுகளில் விடுமுறைக்கு செல்லும் சாதாரண பிரித்தானிய குடும்பங்களுக்கு விமான பயணத்தை மிகவும் விலை உயர்ந்ததாக மாற்றும் என்றார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US