மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம்

West Indies cricket team South Africa National Cricket Team
By Sivaraj Mar 26, 2023 05:10 PM GMT
Report

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 18.5 ஓவரில் 258 ஓட்டங்கள் இலக்கை எட்டி இமாலய சாதனை படைத்துள்ளது.

இமாலய ஸ்கோர்

மேற்கிந்திய தீவுகள் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 258 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சார்லஸ் 46 பந்துகளில் 118 ஓட்டங்கள் விளாசினார். மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்தார்.

சார்லஸ்/Charles @AP

சார்லஸ்/Charles 

சிக்ஸர் மழை

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணியில் டி காக் மற்றும் ஹென்ரிக்ஸ் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர். சதம் விளாசிய டி காக் 44 பந்துகளில் 100 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 28 பந்துகளில் 68 ஓட்டங்களும் விளாசினர்.

டி காக்/De Kock @Phill Magakoe/AFP/Getty Images

டி காக்/De Kock @AFP

சரித்திர வெற்றி

இறுதி கட்டத்தில் கேப்டன் மார்க்ரம் அதிரடியாக 38 ஓட்டங்கள் விளாச, 18.5 ஓவரிலேயே தென் ஆப்பிரிக்கா 259 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இரு அணிகளும் சேர்த்து 517 ஓட்டங்கள் எடுத்துள்ளன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி செய்த மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.  

மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம் | Sa Chase 259 Vs Wi T20 World Record @AFP

மைதானத்தில் சிக்ஸர் மழை! டி20 வரலாற்றில் 19 ஓவரில் 258 ஓட்டங்கள் சேஸிங்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம் | Sa Chase 259 Vs Wi T20 World Record @Twitter

11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US