61 பந்தில் 119 ஓட்டங்கள்! ஒருநாள் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடிய வீரர்

West Indies cricket team South Africa National Cricket Team
By Sivaraj Mar 21, 2023 04:19 PM GMT
Report

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

கடைசி ஒருநாள் போட்டி

சென்வாஸ் பார்க் மைதானத்தில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதின. முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் 260 ஓட்டங்கள் எடுத்தது.

பிரண்டன் கிங் 72 ஓட்டங்களும், பூரன் 39 ஓட்டங்களும் எடுத்தனர். ஜென்சென், போர்டுன் மற்றும் கோட்ஸி தலா இரண்டு விக்கெட்டுகளும், மார்க்ரம், இங்கிடி மற்றும் பர்னெல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பிரண்டன் கிங்/Brandon King

@AP Photo/Themba Hadebe

பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

கிளாஸன்/Klaasen

@REUTERS/Siphiwe Sibeko

கிளாஸன் விஸ்வரூப ஆட்டம்

கேப்டன் மார்க்ரம் 25 ஓட்டங்களில் வெளியேறினார். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹென்ரிச் கிளாஸன் வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்கவிட்டு எதிரணி மிகுந்த நெருக்கடி கொடுத்தார்.

அவருக்கு துணையாக ஜென்சென் அதிரடியாக ஓட்டங்களை சேர்த்தார். இவர்களது கூட்டணி 103 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பெற செய்தது. கிளாஸன் அதிரடியாக 61 பந்துகளில் 5 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்கள் குவித்தார்.

இதன்மூலம் அவர் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கைப்பற்றினார். தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. டி20 தொடர் 25ஆம் திகதி தொடங்குகிறது.  

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US