284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா

West Indies cricket team South Africa National Cricket Team
By Sivaraj Mar 11, 2023 12:50 PM GMT
Report

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

கடைசி டெஸ்ட்

ஜோகன்ஸ்பர்க்கில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 320 ஓட்டங்களும், மேற்கிந்திய தீவுகள் 251 ஓட்டங்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 321 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா | Sa Won Test Series Vs Wi

@windiescricket 

பவுமா 172

கேப்டன் பவுமா 172 ஓட்டங்களும், முல்டர் 42 ஓட்டங்களும் விளாசினர். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஹோல்டர் மற்றும் மேயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 391 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே அந்த அணி விக்கெட்டுகளை பறிகொடுத்தது. விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா மட்டும் ஒருபுறம் போராடினார்.

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜோஷ்வா 52 பந்துகளில் 34 ஓட்டங்களும், ஹோல்டர் 19 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹர்மர், கோட்ஸீ தலா 3 விக்கெட்டுகளும், கேஷவ் மகாராஜ் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா | Sa Won Test Series Vs Wi

@ProteasMenCSA 

ஒயிட்வாஷ்

தென் ஆப்பிரிக்க 284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.

சதம் விளாசிய பவுமா ஆட்டநாயகன் விருதையும், எய்டன் மார்க்ரம் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.    

284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா | Sa Won Test Series Vs Wi

@ProteasMenCSA 

284 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! ஒயிட்வாஷ் செய்த தென் ஆப்பிரிக்கா | Sa Won Test Series Vs Wi

@windiescricket

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US