அந்த 5 நிமிட கேப்புல சச்சினை அவுட்டாக்கிருவோம்! பல முறை சச்சினின் விக்கெட்டை வீழ்த்திய மாண்டி பணேசர் விளக்கம்

IndiaCricketTeam EnglandCricketTeam SachinTendulkar
By Kaviarasan Jun 05, 2021 12:52 AM GMT
Report

 இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான சச்சினின் விக்கெட்டை எப்படி அதிக முறை வீழ்த்த முடிந்தது என்பதன் ரகசியத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பணேசர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல பவுலர்களின் பந்து வீச்சை அசால்ட்டாக எதிர் கொண்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், குறிப்பாக சிலர் பந்துவீச்சுகளில் திணறுவது உண்டு.

அப்படி இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பணேசர் ஆகியோரின் பந்து வீச்சில் சச்சின் கொஞ்சம் சொதப்புவார். இதன் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சச்சினை 9 முறையும் மாண்டி பணேசர் 11 முறையும் அவுட்டாக்கியுள்ளனர்.

அந்த 5 நிமிட கேப்புல சச்சினை அவுட்டாக்கிருவோம்! பல முறை சச்சினின் விக்கெட்டை வீழ்த்திய மாண்டி பணேசர் விளக்கம் | Sachin Out Secret Reveal To Mandey Panesar

இது குறித்த ரகசியத்தை மாண்டி பணேசர் இப்போது கூறியுள்ளார். அதில், ஒவ்வொரு போட்டியிலும் உணவு அல்லது தேனீர் இடைவேளை முடிந்தவுடன், முதல் ஐந்து நிமிடங்களில் அவர் தனது இயல்பான ஆட்டத்தை தொடங்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்.

அந்த ஐந்து நிமிடங்களுக்குள் அவரது விக்கெட்டை மிக சுலபமாக கைப்பற்றலாம். ஆனால் ஒருவேளை முதல் ஐந்து நிமிடங்களுக்குள் அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போனால் நிச்சயமாக அதற்குப் பின்னர் அவரது விக்கெட்டை கைப்பற்றவே முடியாது.

இதன் காரணமாக்வே நானும், ஆண்டர்சனும் இடைவேளை முடிந்த முதல் ஐந்து நிமிடங்களுக்குள் முடிந்தவரை அவருக்கு பந்துவீசி அவரது விக்கெட்டை எடுத்து விடுவோம் என்று கூறியுள்ளார்.

அந்த 5 நிமிட கேப்புல சச்சினை அவுட்டாக்கிருவோம்! பல முறை சச்சினின் விக்கெட்டை வீழ்த்திய மாண்டி பணேசர் விளக்கம் | Sachin Out Secret Reveal To Mandey Panesar

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US