சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள் - உலகம் முழுவதிலுமிருந்து குவியும் வாழ்த்துகள்
சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாள்
இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.
கிரிக்கெட் அமைப்புகள் முதல் முன்னாள் அணி வீரர்கள், களத்தில் போட்டியாளர்கள், சர்வதேச வீரர்கள் என அனைவரிடமும் சச்சின் வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள், வீரர்கள், ரசிகர்கள் உட்பட பலர் சச்சினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து கூறிய கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்களின் தொகுப்பை பார்க்கலாம் -
சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளையொட்டி, பல ஆண்டுகளாக கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்று ஐ.சி.சி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Another half-century for Sachin Tendulkar ?
— ICC (@ICC) April 24, 2023
A legend of cricket through the years ⭐#50forSachin pic.twitter.com/e5mG2MQfTo
பழம்பெரும் ஜாம்பவான் மற்றும் எப்போதும் உத்வேகம் தரும் சச்சினுக்கு மிகவும் மகிழ்ச்சியான 50வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று BCCI வாழ்த்து தெரிவித்துள்ளது.
6⃣6⃣4⃣ intl. matches ?
— BCCI (@BCCI) April 24, 2023
3⃣4⃣3⃣5⃣7⃣ intl. runs ?
2⃣0⃣1⃣ intl. wickets ?
The only cricketer to score ? intl. hundreds ?
The 2⃣0⃣1⃣1⃣ World Cup-winner ?
Here's wishing the legendary and ever-so-inspirational @sachin_rt a very happy 5⃣0⃣th birthday ? ?#TeamIndia pic.twitter.com/iyP0CfjTva
Happy Birthday, Big Boss!
— Ravi Shastri (@RaviShastriOfc) April 24, 2023
A half century in life. Add the 100 in your profession at the highest level. 150 batting and how. Awesome. Wishing you a wonderful celebration and an amazing year. God bless @sachin_rt #SachinTendulkar ??? pic.twitter.com/CAs9TqhEh9
He came, he played & he conquered hearts for 4 generations! Good days or bad days, no runs or 100 runs, his head was always held high and feet firmly planted on the ground. He taught us that following the right process leads to long-term progress! pic.twitter.com/uHJe8sANw9
— Yuvraj Singh (@YUVSTRONG12) April 24, 2023
Wishing the Master Blaster, @Sachin_RT a very happy 50th birthday! Not only one of the greatest cricketers to play the game but also one of the most wonderful human beings ever to come across. Wishing you a wonderful year ahead. ?#HappyBirthdaySachin #50ForSachin pic.twitter.com/RmXWtSZd33
— Mithali Raj (@M_Raj03) April 24, 2023
Sach is Truth , Sach is Life , Sach is the Answer, Sach is the Way , Sach is It.
— VVS Laxman (@VVSLaxman281) April 24, 2023
Happy Birthday to an inspiration , role-model and a true friend. #HappyBirthdaySachin @sachin_rt pic.twitter.com/EBx3LST7Vf
Happy 50th birthday @sachin_rt paji! Your passion, skill, and dedication to the game have inspired us all. It's been an honor to play alongside you and learn from you. Wishing you health, happiness, and many more years of greatness! #Sachin50 #CricketLegend… pic.twitter.com/aiEfd5GFrx
— Suresh Raina?? (@ImRaina) April 24, 2023