சர்வதேச டெஸ்டில் முதல் சதம் அடித்த வீரர்! ஒரே இன்னிங்சில் 4 இலங்கை வீரர்கள் சதம் விளாசல்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணி 591 எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
முதல் சர்வதேச டெஸ்ட் சதம்
காலேவில் நடந்து வரும் டெஸ்டில் தினேஷ் சண்டிமல் 14வது சதத்தினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சதீரா சமரவிக்ரமா முதல் டெஸ்ட் சதத்தினை அடித்தார்.
இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 591 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. சண்டிமல் 102 ஓட்டங்களுடனும், சமரவிக்ரமா 104 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
@AFP/Getty Images
@AFP/Getty Images
அயர்லாந்து அணி திணறல்
அயர்லாந்தின் கேம்பர் 2 விக்கெட்டுகளும், அடைர், மெக்பிரின், ஒயிட் மற்றும் டாக்ரெல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
@AFP/Getty Images
@AFP/Getty Images