லண்டனின் புதிய மேயர் இவர் தான்! முடிந்தது வாக்கு எண்ணிக்கை! சற்று முன் வெளியான அறிவிப்பு

UK London shaun bailey sadiq khan LondonElection
By Kaviarasan May 08, 2021 11:39 PM GMT
Report

லண்டனில் நடைபெற்ற புதிய மேயருக்கான தேர்தலில், கன்சர்வேடிவ் கடசியின் போட்டியாளரான ஷான் பெய்லியை வீழ்த்தி தொழிற்கட்சியின்  சாதிக் கான் இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்று லண்டன் மேயர் ஆகியுள்ளார்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் மேயருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கையில், 55.2 சதவீத அதிக வாக்குகள் பெற்று தொழிற்கட்சியின் வேட்பாளர் Sadiq Khan மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் கன்சர்வேடிவ் கடசியின் வேட்பாளரான Shaun Bailey 44.8 சதவீத வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில், பசுமைக் கட்சியின் Sian Berry-யும், நான்காவது இடத்தில் லிபரல் டெமக்ராட்டுகளின் Luisa Porritt-ம், ஐந்தாவது இடத்தை, The Lib Dems கட்சியின் Ms Porritt-யும் பிடித்தார்.

லண்டனின் புதிய மேயர் இவர் தான்! முடிந்தது வாக்கு எண்ணிக்கை! சற்று முன் வெளியான அறிவிப்பு | Sadiq Khan Re Elected As London Mayor 

கடந்த 2016-ஆம் ஆண்டும் லண்டன் மேயரான சாதிக்கான், மக்களால் மிகவும் விரும்பப்பட்ட நபராக இருந்தார். இதுவே அவர் மீண்டும் வெற்றி பெறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த 2016 ஆம் ஆண்டில்  பெற்ற வாக்குகளை இந்த முறை பெற முடியவில்லை. இருப்பினும்,  228,000 வாக்குகளுடன் தனிப் பெரும்பான்மையுடன்  வெற்றி பெற்றுள்ளார்.

லண்டனின் புதிய மேயர் இவர் தான்! முடிந்தது வாக்கு எண்ணிக்கை! சற்று முன் வெளியான அறிவிப்பு | Sadiq Khan Re Elected As London Mayor

சாதிக்கான் இது குறித்து கூறுகையில், நான் எப்போதும் அனைத்து லண்டன் மக்களுக்கும் மேயராக இருப்பேன், இந்த நகரத்தில் உள்ள ஒவ்வொரு நபரின் வாழ்க்கையையும் மேம்படுத்த வேலை செய்கிறேன்.

இங்கிலாந்தைச் சுற்றியுள்ள தேர்தல்களின் முடிவுகள் நம் நாட்டைக் காட்டுகிறது, நமது நகரம் கூட ஆழமாக பிளவுபட்டுள்ளது. பிரக்ஸிட்டின் வடுக்கள் இன்னும் குணமடையவில்லை.

லண்டன் மற்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு மோசமடைந்து வருகிறது. இதை சரி செய்வோம் என்று குறிப்பிட்டார்.

லண்டனின் புதிய மேயர் இவர் தான்! முடிந்தது வாக்கு எண்ணிக்கை! சற்று முன் வெளியான அறிவிப்பு | Sadiq Khan Re Elected As London Mayor


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US