போலி QR Code மோசடி: பாதுகாப்பாக ஸ்கேன் செய்வது எப்படி?

Hackers QR Code
By Ragavan May 26, 2026 06:28 AM GMT
Report

இன்றைய டிஜிட்டல் உலகில் QR குறியீடுகள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. உணவக மெனு, பார்க்கிங் மீட்டர்கள், கட்டண செயலிகள், டீ கடை, காய்கறி கடை, பூக்கடை என பல இடங்களில் காணப்படுகின்றன.

ஆனால், இந்த QR குறியீடுகளை பயன்படுத்தும்போது கவனம் தேவை என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மோசடி செய்பவர்கள், போலியான QR குறியீடுகளை பயன்படுத்தி மக்களிடமிருந்து வங்கி விவரங்கள், கடவுச்சொற்கள், OTP, கார்டு விவரங்கள் போன்றவற்றை திருடுகின்றனர். இந்த மோசடி 'Quishing' என அழைக்கப்படுகிறது.

QR Scanner, QR code safety tips, Fake QR code scam, Quishing attack prevention, Secure QR scanning methods, QR phishing protection, Mobile security QR codes, How to avoid QR fraud #QRCodeSafety #CyberSecurity #Quishing #DigitalSafety #OnlineFraud #SecureScanning #TechTips

QR குறியீடுகள் ஸ்கேன் செய்யும் வரை அதன் உண்மையான இணைய முகவரி தெரியாது. இதனால் போலி தளங்களை அடையாளம் காண்பது சிரமமாகிறது.

மோசடிகள் பொதுவாக உண்மையான QR குறியீடுகளின் மேல் ஸ்டிக்கர் ஒட்டி, பயனர்களை போலி தளங்களுக்கு திருப்புகின்றனர்.

இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை இங்கே காணலாம்.

3,000 ஆண்டுகள் பழமையான மர்மத்தை உடைத்த AI

3,000 ஆண்டுகள் பழமையான மர்மத்தை உடைத்த AI

QR Scanner, QR code safety tips, Fake QR code scam, Quishing attack prevention, Secure QR scanning methods, QR phishing protection, Mobile security QR codes, How to avoid QR fraud #QRCodeSafety #CyberSecurity #Quishing #DigitalSafety #OnlineFraud #SecureScanning #TechTips

பாதுகாப்பான QR ஸ்கேன் விதிகள்:

  • QR குறியீட்டை ஸ்கேன் செய்தவுடன் உடனே திறக்காமல், முதலில் Preview பார்க்க வேண்டும்.
  • இணைய முகவரி சரியாக உள்ளதா, வங்கி தளங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளதா என கவனிக்க வேண்டும்.
  • குறுகிய அல்லது சந்தேகமான URL-களை தவிர்க்க வேண்டும்.
  • OTP, கடவுச்சொல், கார்டு விவரங்கள் கேட்கும் QR குறியீடுகளை உடனே தவிர்க்க வேண்டும்.
  • பொது இடங்களில் ஒட்டப்பட்ட QR குறியீடுகளை கவனமாக பார்க்க வேண்டும்.
  • உங்கள் மொபைல் Default Camera App-ஐ பயன்படுத்தி ஸ்கேன் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு QR Scanner Apps-ஐ தவிர்க்க வேண்டும்.

“ஒவ்வொரு QR குறியீடும் தெரியாத இணைய இணைப்பாக கருதுங்கள். Scan – Preview – Verify – Open என்ற முறையை பின்பற்றினால் பாதுகாப்பாக இருக்கலாம்" என சைபர் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன.  

முதல் முழுமையான மின்சார காரை அறிமுகப்படுத்திய Ferrari

முதல் முழுமையான மின்சார காரை அறிமுகப்படுத்திய Ferrari

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#QRScanner #QRCodeSafety #CyberSecurity #Quishing #DigitalSafety #OnlineFraud #SecureScanning #TechTips 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US