இந்தியாவுக்கு எதிராக 127 ஓட்டங்கள் விளாசிய இலங்கை கேப்டன்
Sri Lanka Cricket
Indian Cricket Team
By Sivaraj
இந்திய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஏ அணி 366 ஓட்டங்கள் குவித்தது.
சஹன் அராச்சிகே சதம்
இலங்கை ஏ மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் காலியில் நடந்து வருகிறது.
இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸில் 366 ஓட்டங்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.
அணித்தலைவர் சஹன் அராச்சிகே (Sahan Arachchige) 127 ஓட்டங்கள் குவித்தார். நுவனிந்து பெர்னாண்டோ 44 ஓட்டங்களும், அஞ்சலா பாந்தரா 42 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் தற்போதுவரை 151 ஓட்டங்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் 66 ஓட்டங்களும், படிக்கல் 41 ஓட்டங்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US