நடிகை சாய் பல்லவியின் கூந்தல் ரகசியம்! இந்த தவறை மட்டும் செய்வதில்லையாம்

Sai Pallavi Hair Growth
By Manchu Jun 01, 2023 06:46 AM GMT
Report

நடிகை சாய் பல்லவியின் கூந்தலுக்கும், முக அழகிற்கும் காரணம் என்ன என்பதை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி

பிரேமம் படத்தில் அறிமுகமாகி ஷ்யாம் சிங்க ராய் படம் வரையிலும் தனது நடிப்பினால் ஒட்டுமொத்த மக்களைக் கவர்ந்தவர் தான் சாய் பல்லவி. இவரது நடிப்பை தவிர்த்து அவருடைய நீண்ட கூந்தலும், எதார்த்தமான முக பாவனைகளும் ரசிகர்களை கவர்வதற்கு முக்கிய காரணம். துளியும் மேக் அப் இல்லாமல் வெளியே வரும் நடிகைகளில் இவரும் ஒருவராவார்.

இவரது முகத்தில் பரு காணப்பட்டாலும் அவற்றினை மறைக்க விரும்பாத சாய் பல்லவிக்கு அதுவே ஒரு அழகாக மாறிவிட்டது. செயற்கையான அழகு சாதானப் பொருட்களை இவர் பயன்படுத்துவதில்லை என்பதை சமீபத்தில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார்.

சாய் பல்லவி சரும பராமரிப்பு: சருமத்தைப் பராமரிக்க சாய் பல்லவி உணவில் கவனம் செலுத்துகிறார். காய்கறிகள் பழங்களை எப்போதும் உணவில் சேர்த்து கொள்வாராம். ஆரோக்கியமான உணவு முறை பொலிவான சருமத்தை தரும் என்கிறார். முகத்திற்கு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல் இருப்பதும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதும் அவரது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

"பிரேமம் படத்தில் எனக்கு நிறைய பருக்கள் இருந்தன. ஆனால் மக்கள் என்னை அப்படியே ஏற்றுக்கொண்டனர், மேலும் தன்நம்பிக்கையே உண்மையான அழகு என்பதை அப்போது நான் கற்றுக்கொண்டேன்" என சாய் பல்லவியே ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார்.

அவர் எந்த அளவுக்கு செயற்கை அழகு பொருள்களுக்கு எதிரானவர் என்றால், ஒருமுறை ஃபேர்னஸ் க்ரீம் பிராண்டுடன் ரூ.2 கோடி மதிப்பில் விளம்பர வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அவர் அந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடவில்லை. செயற்கை அழகு பொருள்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதால் நிராகரித்துவிட்டதாக பேட்டியில் சொல்லியிருப்பார்.

இது ஒருபுறமிருக்க சாய் பல்லவி தனது கல்லூரி நாட்களில் முடிக்கு கலரிங் செய்ததாகவும், அது தனது முடி சேதப்படுத்தியதாகவும் அவர் பகிர்ந்துள்ளார். இது போன்ற சொந்த அனுபவங்களில் இருந்தே செயற்கை பொருள்களை தவிர்க்க தொடங்கினாராம். இப்போது அவர் தனது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கை பொருட்களைப் பயன்படுத்துகிறார்.

சாய் பல்லவி கூந்தலுக்கு கற்றாழை உற்ற நண்பனாக விளங்குகிறது. அவர் தினமும் தன்னுடைய நீண்ட கூந்தலை வாஷ் செய்வாராம். தலைமுடிக்கும், தன்னுடைய சருமத்திற்கு கற்றாழையை அதிகம் பயன்படுத்துவாராம்.

சருமத்துக்கும் முடிக்கும் கற்றாழை ஜெல்!!

தலைமுடியில் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தினால் பொடுகைத் தடுக்கும். இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். கற்றாழையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஈ ஆகிய சத்துக்கள் சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும். கற்றாழையை நேரடியாக செடியிலிருந்து எடுத்து அதனுடைய ஜெல்லை சருமத்தில் தடவலாம். இது சரும வறட்சியின் காரணமாக ஏற்படும் வீக்கம், சிவப்பைக் குறைக்க உதவுகிறது. தலைமுடிக்கும் நல்ல பலனை தரும். சாய்பல்லவியின் நீண்ட கூந்தல் பின்னால் இருக்கும் ரகசியம் கற்றாழை ஜெல் தான்!! 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US