பிரித்தானியாவில் வரும் 21-ஆம் திகதி முதல் புதிய அபராதம் அறிமுகம்! சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் அறிவிப்பு

Fine Sajid Javid Traveller Testing Firms New Penalties
By Ragavan Sep 11, 2021 10:56 AM GMT
Report

பிரித்தானியாவில் சட்டத்தை பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 21 முதல் புதிய அபராதங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார செயலாளர் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் பயணிகளுக்கு கோவிட் சோதனை மேற்கொள்ளும் நிறுவனங்கள் கட்டணத்தில் முறைகேடு செய்வதாகவும், மக்களிடம் அதிக பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, நாட்டின் போட்டி மற்றும் சந்தை ஆணையம் (Competition and Markets Authority), இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, பிரித்தானிய சுகாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவிதுக்கு வலியுறுத்தியது.

பிரித்தானியாவில் வரும் 21-ஆம் திகதி முதல் புதிய அபராதம் அறிமுகம்! சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் அறிவிப்பு | Sajid Javid Threatens Traveller Testing Firms Uk

நடவடிக்கை எடுக்காத தவறினால், இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தது.

இந்நிலையில், செப்டம்பர் 21 முதல் புதிய அபராதங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சஜித் ஜாவித் தெரிவித்தார்.

நேற்றிரவு இது குறித்து அறிக்கை வெளியிட்ட சஜித் ஜாவிட், விதிமுறைகளை மீறும் பயணிகள் சோதனை நிறுவனங்களுக்கு 10,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார்.

பிரித்தானியாவில் வரும் 21-ஆம் திகதி முதல் புதிய அபராதம் அறிமுகம்! சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் அறிவிப்பு | Sajid Javid Threatens Traveller Testing Firms Uk

ஏற்கனவே, ஸ்பாட்-சோதனைகளின் போது பிடிபட்ட அரசாங்க வலைத்தளத்திலிருக்கும் 91 தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 135 நிறுவங்கள் விளம்பரப்படுத்திய தவறான விலையை சரிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் மீண்டும் தவறான விலைகளை விளம்பரப்படுத்தினால், அவர்களும் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என ஜாவித் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
நன்றி நவிலல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, உதயநகர் கிழக்கு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு

20 Aug, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நவாலி வடக்கு

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-sur-Marne, France, Brou-sur-Chantereine, France

12 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Gummersbach, Germany

14 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US