இலங்கை அரசியலில் முக்கிய திருப்பம்! ரணிலுக்கு ஆதரவளிக்க சஜித் கட்சி தீர்மானம்
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தியை இணையுமாறு சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதே நேரத்தில் எம்.பி.க்களை விலைபேச முற்பட்டால் ஆதரவு வாபஸ் பெறப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அறிவித்துள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.