2022இல் ஜேர்மனியில் EU Blue Card என்னும் வாழிட உரிம அட்டை பெறுவது குறித்து அறிந்துகொளுங்கள்

Germany EU Blue Card
By Balamanuvelan Jan 11, 2022 11:15 AM GMT
Report

ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பல வெளிநாட்டவர்கள், ஜேர்மனியில் (ஐரோப்பிய ஒன்றியத்தில் என்றும் கூறலாம்) EU Blue Card என்னும் வாழிட உரிம அட்டை பெற்று பணி செய்ய விரும்புகிறார்கள்.

இந்த EU Blue Card என்னும் வாழிட உரிம அட்டை உங்களிடம் இருந்தால், நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும் தடையின்றி பயணிக்கலாம், உங்கள் குடும்பத்தை அழைத்து வந்து உங்களுடன் வாழவைக்க அனுமதி கோரலாம், அத்துடன், இந்த அட்டை இருந்தால், நிரந்தர வாழிட உரிமம் பெற விண்ணப்பிப்பதும் எளிது.

ஆக, இந்த EU Blue Card என்னும் வாழிட உரிம அட்டையால் பலன்கள் ஏராளம்.

ஆனால், அதற்கு விண்ணப்பிக்கவேண்டுமானால் உங்கள் ஊதியம் மிக அதிகமாக இருக்கவேண்டும்.

இந்த செய்தியின் சாராம்சம் என்னவென்றால், அந்த EU Blue Card என்னும் வாழிட உரிம அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கு உங்களுக்கு இந்த அளவுக்கு ஊதியம் இருக்கவேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், 2022இல் அந்த தொகை சற்று குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் கூறுவதுதான்!

2021இல் EU Blue Card வாழிட உரிம அட்டை கோரி விண்ணப்பிக்க, உங்கள் ஊதியம் 56,800 யூரோக்களாக இருக்கவேண்டும் (வரித்தொகை கழிக்கப்படுவதற்கு முன்) என்ற நிபந்தனை இருந்தது. தற்போது, அதாவது 2022இல், அந்த தொகை 56,400 யூரோக்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குறைப்பு மிகக் குறைவாக இருப்பது போல தோன்றினாலும், அதனால் பலனடைய இருப்போர் ஏராளம்.

ஒரு பக்கம், கொரோனா காரணமாக தேசிய ஊதியத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த தொகை குறைக்கப்பட்டிருப்பதாக தோன்றினாலும், மறுபக்கம், புதிய அரசு, உலகம் முழுவதிலுமிருந்து தகுதி படைத்தோரை ஈர்ப்பதற்காக இந்த தொகையை குறைத்திருப்பதாகவும் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US