பயணத்தின் போது திடீரென உயிரிழந்த 31 வயது கோடீஸ்வர இளைஞர்! அதிர்ச்சியில் குடும்பம்

Actors Death
By Raju Aug 09, 2022 05:57 AM GMT
Report

* அமெரிக்காவில் பயணத்தில் இருக்கும்போது மரணமடைந்த நடிகர் சாம் கனோன்

* இது போல ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை, அவரை மிகவும் மிஸ் செய்வோம் என கதறும் குடும்பத்தார்.

பிரபல நடிகரும் கோடீஸ்வரருமான சாம் கனோன் 31வது வயதில் திடீரென உயிரிழந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கலிபோர்னியாவில் குடும்பத்தாருடன் வசித்து வந்த சாம் நாட்டிற்குள் பயணம் செய்த போது சமீபத்தில் திடீரென மரணமடைந்தார். அவரின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. இதோடு அவரது மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை.

பயணத்தின் போது திடீரென உயிரிழந்த 31 வயது கோடீஸ்வர இளைஞர்! அதிர்ச்சியில் குடும்பம் | Sam Gannon Dies Suddenly Aged 31 Young

Gannon family

சாமின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 72,09,71,800.00 இருக்கும் என தெரியவந்துள்ளது. சாம் குறித்து பேசிய அவர் தாயார் ஏஞ்சலா, என் மகனின் திடீர் மரணம் மிகவும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பிறப்பிலிருந்தே அவருக்கு இருந்த இதய நோய் சமீப காலமாக அதிக தொந்தரவை கொடுத்தது. இது போல ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டீர்கள், குறிப்பாக 31 வயதுடைய ஒரு இளைஞன் தனது வாழ்க்கையின் நேரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த போது இறந்ததை எப்படி ஏற்க முடியும் என கூறினார்.

அவரை எல்லோரும் அதிகம் மிஸ் செய்வோம் என குடும்பத்தாரும் வருத்தத்துடன் கூறியுள்ளனர். 

பயணத்தின் போது திடீரென உயிரிழந்த 31 வயது கோடீஸ்வர இளைஞர்! அதிர்ச்சியில் குடும்பம் | Sam Gannon Dies Suddenly Aged 31 Young

JustGiving/SamGannon

அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US