நீங்க உங்க வேலைய பாருங்க.. முன்னாள் கணவரின் காதல் செய்தி குறித்து சமந்தா பதிலடி!
தனது முன்னாள் கணவர் குறித்த காதல் செய்திகளுக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து செய்தனர்.
தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபலாவும் காதலித்து வருவதாக காதலித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன.
சமந்தாவின் அபிமானிகள் சிலர் தான் இதுபோன்ற புரளிகளை பரப்பியதாக சிலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் சமந்தா இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார்.
அதில் 'ஒரு பெண்ணைப் பற்றி வதந்திகள் வந்தால் அது உண்மையாக இருக்கக்கூடும் என்கிறீர்கள். அதுவே ஒரு ஆணை பற்றி வதந்தி செய்தி வெளியானால், அதையும் ஒரு பெண் தான் செய்வார் என்கிறீர்கள். சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவர்களே இதனை கடந்து சென்று விட்டனர், நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்' என தெரிவித்துள்ளார்.
Rumours on girl - Must be true !!
— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
Rumours on boy - Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022