புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய சமந்தா., யாரும் ஊகிக்க முடியாத பெயரில்

Samantha Tamil Producers Actress
By Ragavan Dec 10, 2023 03:19 PM GMT
Report

நடிகை சமந்தா தற்போது படங்களில் இருந்து ஒதுங்கி உடல்நிலையில் கவனம் செலுத்தி வருகிறார். மயோசிடிஸ் நோயில் இருந்து மீண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இடையில், சமந்தா நடிப்புக்கு மட்டும் இடைவெளி எடுத்திருந்தார். ஆனால், ஒரு பிராண்ட் அம்பாசிடராகவும், businesswomanஆகவும் தன்னை பிஸியாகவே வைத்துள்ளார். இப்போது சமந்தாம் தயாரிப்பாளராகவும் மாறவுள்ளார்.

நான் கர்ப்பம் இல்லை., உருவ கேலி செய்தவருக்கு நேரலையில் பதிலடி கொடுத்த கனேடிய செய்தி தொகுப்பாளினி

நான் கர்ப்பம் இல்லை., உருவ கேலி செய்தவருக்கு நேரலையில் பதிலடி கொடுத்த கனேடிய செய்தி தொகுப்பாளினி

சமந்தா புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன் பெயரை அறிவித்து சமூக வலைதளங்களில் ஒரு பதிவையும் வெளியிட்டார்.

சமந்தா தனது புதிய தயாரிப்பு நிறுவனத்திற்கு 'ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்' (Tralala Moving Pictures) என்று பெயரிட்டார்.

Actress Samantha, Samantha Ruth Prabhu launches production house, Samantha Tralala Moving Pictures, புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கும் நடிகை சமந்தா

இந்த பெயர் அவருக்கு பிடித்த பாடலால் ஈர்க்கப்பட்டது. பிரபல ஆங்கில பாப் பாடலான 'Brown Girl in the Ring' பாடல் வரிகளில் இருந்து 'Tralala' என்ற வார்த்தையை தனது தயாரிப்பின் பெயராக சமந்தா எடுத்துள்ளார்.

இந்த புரொடக்‌ஷன் ஹவுஸில், புதிய திறமையாளர்களையும், புதுயுக திரைப்பட தயாரிப்பாளர்களையும் ஊக்குவித்து திரைப்படங்கள் தயாரிக்கப்பட உள்ளன. புதிய திறமையாளர்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி.. அர்த்தமுள்ள, உண்மையான, உலகளாவிய கதைகள் இந்த தயாரிப்பின் கீழ் உருவாக்கப்பட உள்ளன.

பெண்களை ஆடை இல்லாமல் காட்டும் Appகள்., கவலையளிக்கும் புதிய அறிக்கை

பெண்களை ஆடை இல்லாமல் காட்டும் Appகள்., கவலையளிக்கும் புதிய அறிக்கை

மேலும் இந்த தயாரிப்பு நிறுவனம் முதலில் சமந்தாவை வைத்து படம் தயாரிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா மீண்டும் நடிகையாக வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சமந்தாவின் 'Citadel' வெப் சீரிஸ் வெளியாக உள்ளது. 'Family Man' போன்ற வெப் சீரிஸ் மூலம் அவருக்கு சூப்பர் வெற்றியைக் கொடுத்த இயக்குனர்கள் Raj & DK இந்த தொடரை இயக்கியுள்ளனர். இந்த தொடரில் வருண் தவான் நாயகனாக நடிக்கிறார்.

தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு

தாய்லாந்து, இலங்கை, மலேசியாவை அடுத்து இந்தியர்களுக்கு Visa Free Entry வழங்கும் நாடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Actress Samantha, Samantha Ruth Prabhu launches production house, Samantha Tralala Moving Pictures

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US