நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா! பிரபல நடிகர் தகவல்

Samantha Naga Chaitanya Indian Actress
By Ragavan Jul 30, 2022 07:10 AM GMT
Report

நடிகை சமந்தா ரூத் பிரபு தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் விலைக்கு வாங்கி தனது தாயுடன் குடியேறியுள்ளதாக பிரபல நடிகர் முரளி மோகன் கூறியுள்ளார்.

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர் மற்றும் 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கூட்டு அறிக்கையில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில், பழம்பெரும் தெலுங்கு நடிகர் முரளி மோகன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு அளித்த வீடியோ நேர்காணலில், சமந்தா நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கியுள்ளார் என்று தெரிவித்தார்.

சமந்தா மாறும் நாக சைதன்யாவின் அண்டை வீட்டாராக இருந்த முரளி மோகன், நாக சைதன்யாவிடமிருந்து ஜீவனாம்சத்தின் ஒரு பகுதியாக சமந்தா வீட்டைப் பெற்றதாக்க வெளியான வதந்திகளை தெளிவுபடுத்தினார்.

நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா! பிரபல நடிகர் தகவல் | Samantha Ruth Prabhu Bought Back Home Chaitanya

அவர் கூறியதாவது, "சமந்தாவும் சைதன்யாவும் தங்களுடைய வீட்டை விற்றுவிட்டு ஒரு தனி வீட்டை வாங்கினார்கள். புதிய வீட்டில் மறுவடிவமைப்பு வேலைகள் நடந்து வந்ததால் அவர்கள் பழைய வீட்டிலேயே வசித்து வந்தனர். பின்னர் அவர்கள் பிரிந்தபோது சமந்தா என்னிடம் திரும்பி வந்து வீட்டைத் திரும்ப வாங்க முன்வந்தார்" என முரளி மோகன் கூறினார்.

சமந்தா "வேறு இடங்களில் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணரவில்லை" அதனால் அவர் அதிக விலை கொடுத்து பழைய வேட்டை திரும்ப வாங்கினார் என்று முரளி மோகன் கூறினார். மேலும், சமனதா இப்போது தனது தாயுடன் மட்டுமே அந்த வீட்டில் வசிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா! பிரபல நடிகர் தகவல் | Samantha Ruth Prabhu Bought Back Home Chaitanya

சமந்தா மற்றும் நாகசைதன்யா ஜோடி பிரிந்தது தனக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று பேசிய முரளி மோகன், "சமந்தாவும் நாக சைதன்யாவும் சரியான ஜோடி. அவர்கள் சண்டையிட்டதை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் ஜிம்மில் பல மணிநேரம் ஒன்றாக உடற்பயிற்சி செய்வார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, ஒலியை உரக்க வைத்து இசை கேட்பாத்து, விருந்து வைப்பது போன்ற எந்த பிரச்சினைகளை நாங்கள் சந்தித்ததில்லை, அவர்கள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் பிரிவதை நான் கனவிலும் நினைக்கவில்லை. அதைப் பற்றி அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன்" என்றார்.

நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா! பிரபல நடிகர் தகவல் | Samantha Ruth Prabhu Bought Back Home Chaitanya

சமீபத்தில், சமந்தா கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் 7-ல், மேலும் தன்னைப் பற்றி அவர் கேள்விப்பட்ட மோசமான வதந்தி என்னவென்று கேட்டதற்கு, அவர் "நான் ஜீவனாம்சமாக ரூ. 250 கோடி வாங்கினேன்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் வாங்கிய சமந்தா! பிரபல நடிகர் தகவல் | Samantha Ruth Prabhu Bought Back Home Chaitanya

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US