விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தம்! இப்படி தான் மீண்டு வந்தேன்.. நடிகை சமந்தா உருக்கம்

Samantha Naga Chaitanya Stress Divorce
By Logeswari Jan 11, 2022 08:08 AM GMT
Report

தனது வாழ்க்கையின் கடுமையான தருணத்தில் இருந்து மீண்டது குறித்து நடிகை சமந்தா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் தங்களின் பிரிவை சமூக வலைத்தளங்களில் அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தம்! இப்படி தான் மீண்டு வந்தேன்.. நடிகை சமந்தா உருக்கம் | Samantha Says About Stress Recovery

இதையடுத்து சமந்தா அவ்வப்போது தனது விவாகரத்து குறித்து பேசி வருகிறார். இந்நிலையில் இவர் ஹைதராபாத்தில் அறக்கட்டளை ஒன்றின் சார்பில் நடத்தப்பட்ட Psychiatry at your doorstep என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதில் தனது வாழ்க்கையின் கடினமான தருணங்களில் கடந்து வந்த பாதையை குறித்து தெரிவித்துள்ளார். மனதளவில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் உதவி கேட்க எந்த ஒரு தயக்கமும் கொள்ள தேவையில்லை.

எனக்கு அதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட போது என்னுடைய நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் வழிகாட்டுதலிலேயே அதில் இருந்து மீண்டு வந்தேன்.

விவாகரத்தால் ஏற்பட்ட மன அழுத்தம்! இப்படி தான் மீண்டு வந்தேன்.. நடிகை சமந்தா உருக்கம் | Samantha Says About Stress Recovery

இதுபோன்று மனநல மருத்துவர்களிடம் ஆலோசனைக்கு செல்வது என்பது நிச்சயம் இயல்பான ஒரு செயலாக இருக்க வேண்டும். எனது வெற்றிக்கு காரணம் நான் உறுதியானவள் என்பது மட்டும் அல்ல அந்த உறுதியை என்னை சுற்றியுள்ள பலரும் எனக்கு கொடுத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US