நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

Actress Samantha Nagachaitanya Total property
By Logeswari Oct 09, 2021 07:52 AM GMT
Report

நடிகை சமந்தாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு விவரம் குறித்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடியாக விளங்கி வந்தவர்கள் சமந்தா- நாகசைதன்யா. திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் இருவரும் தங்களது பிரிவை பற்றி அதிகாரப்பூர்வாமாக அறிவித்தனர். ஆனால் தற்போது வரை இவர்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்நிலையில் சமந்தாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தாவுக்கு 34 வயதாகிறது. திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிக்கிறார்.

இவரது ஒட்டு மொத்த சொத்து மதிப்பு சுமார் 84 கோடி என்று IWMBuzz இல் வெளியாகியுள்ளது. இவர் ஓவ்வொரு படத்திற்கும் சுமார் ரூ.3 கோடி சம்பளமாக பெறுகிறார். இதை தவிர விளம்பரத்தில் நடிப்பது போன்று மாத வருமானமாக 25 லட்சம் பெறுகிறார்.

நடிகை சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல் | Samantha Total Property Value

திரைப்படங்கள் மற்றும் தொழில்களை தவிர மிந்த்ரா, லூயிஸ் உய்ட்டன், ஹிட்டாச்சி போன்றவையில் இருந்து பணம் சம்பாதிக்கிறார்.

இப்படி பல்வேறு வழியில் கோடி கோடியாக கொட்டும் பணத்தால் தான் நாகசைதன்யா குடும்பம் வழங்கிய ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை சமந்தா ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.     

மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US