சுக்கலாக நொறுங்கிய வாகனம்: கோர விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தில் நால்வர்

family death investigation crash
By Arbin Oct 12, 2021 03:00 AM GMT
Report

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகன விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தில் நால்வர் பலியான சம்பவம் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.

பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் டைசன் ப்யூரியின் போட்டியை காணச் சென்ற நிலையிலேயே அவர்களின் வாகனம் கோர விபத்தில் சிக்கியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த Toyota Hi Lux வாகனம் மரங்களுக்கு இடையே புகுந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தின் முன்பகுதி மொத்தமாக சிதைந்து உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த விபத்தில் 44 வயதான ஜான் கேஷ், இவரது 19 வயது மகன் ஜான்பாய் கேஷ், சமீபத்தில் தான் இவர் தந்தையானதாக கூறப்படுகிறது. எஞ்சிய இருவர், 18 வயதான ஜாகோ காஸ்க்ரோவ் மற்றும் 25 வயதான ஸ்மைலர் கேஷ் என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சுக்கலாக நொறுங்கிய வாகனம்: கோர விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தில் நால்வர் | Same Family Killed In A Horror Crash

இவர்களுடன் சாரதியாக சென்ற 15 வயது ஜெர்ரி கேஷ் என்பவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாகோவின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் அறிந்த சில நாட்களிலேயே, இந்த கோர விபத்தில் அவர் சிக்கியுள்ளார். மட்டுமின்றி, 6 வாரங்களுக்கு முன்னர் தான் ஜான்பாய் தந்தையானார்.

சுக்கலாக நொறுங்கிய வாகனம்: கோர விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தில் நால்வர் | Same Family Killed In A Horror Crash

விபத்து தொடர்பில் தகவல் வெளியானதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த கோர விபத்து தொடர்பில் கென்ட் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். மேலும், விபத்தின் போது நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையும் பொலிஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. 

சுக்கலாக நொறுங்கிய வாகனம்: கோர விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தில் நால்வர் | Same Family Killed In A Horror Crash

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US