Smartphone களுக்கு 45%, Tv க்கு 54% தள்ளுபடி: Samsungன் அதிரடி தள்ளுபடி

Samsung Curved TV Samsung Galaxy Mobile Flipkart Samsung Amazon
By Yashini Oct 06, 2023 06:44 AM GMT
Report

Samsungன் Fab Crap Fest நேற்றிலிருந்து தொடங்கியிருக்கிறது.

Galaxy series உள்பட நிறுவனத்தின் முன்னணி Smart phone களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பண்டிகை காலம் தொடங்கி உள்ள நிலையில் முன்னணி Electronics நிறுவனமான Samsung தனது சொந்த விற்பனையான Fab Grab Fest-ஐ தொடங்கியுள்ளது.

Smart phone, Laptop, Tab என அனைத்திற்கும் தள்ளுபடி வழங்குகிறது.

Galaxy series phone

Galaxy series phoneகளுக்கு 45% தள்ளுபடியும், Galaxy Tablet க்கு 41% வரை தள்ளுபடியும், Galaxy laptopக்கு 36% வரை தள்ளுபடியும் வழங்குகிறது. நேற்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது.

Samsung.com, Samsung பிரத்தியேக கடைகள் மற்றும் Samsung Shop Appல் இந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

Samsung Galaxy M34 5G Smartphone ரூ.15000/- மட்டுமே: Amazonனின் தள்ளுபடி விலையில்

Samsung Galaxy M34 5G Smartphone ரூ.15000/- மட்டுமே: Amazonனின் தள்ளுபடி விலையில்

Galaxy Z Series, S Series, A Series, M Series மற்றும் F series உள்ளிட்ட Galaxy Smart phoneகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு 45% வரை தள்ளுபடியை ‘Fab Grab Fest’ வழங்குகிறது.

Galaxy Z Flip5- போனும் குறைந்த விலைக்கு வாங்கலாம்.

Galaxy series phone

Galaxy Tablet தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களில் வாடிக்கையாளர்கள் 41% வரை தள்ளுபடி பெறலாம். மேலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy Tab S9 Series, Galaxy Tab S9 FE மற்றும் Galaxy Tab S9 FE+ உட்பட Tablet களும் தள்ளுபடியில் பெறலாம்.

HDFC, ICICI மற்றும் வேறு சில வங்கிகளின் Credit மற்றும் Debit Card களுக்கு கூடுதலாக 20% வரை Cashback பெறலாம்

இந்த விற்பனையில் Samsung Tv ,Digital Appliance களுக்கு 54% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. முன்னணி Tv Neo-QLED, QLED, OLED, 4K UHD Tvகளுக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Neo QLED

மேலும் QLED மற்றும் Neo QLED Tv களின் 98 inch மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச Galaxy S23 Ultra 5G Smartphone கிடைக்கும்.

மேலும் Samsungன் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக கடைகளிலோ அல்லது Amazon, Flipkart போன்ற Appகளில் பொருட்களை வாங்கலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   

  

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US