சாம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் குறைந்தவிலை 5ஜி ஸ்மார்ட்போன்! விலை என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் குறைந்தவிலையில் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ13 5ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல் விலை ரூ. 13 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
இந்த ஸ்மார்ட்போன் எஸ்.எம்.-ஏ136பி எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் எனவும் மீடியாடெக் அல்லது சாம்சங்கின் எக்சைனோஸ் பிராசஸர், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி + 128 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.