50MP கேமரா + 120Hz திரை! இந்தியாவில் Samsung Galaxy F55 5G-யின் விலை என்ன?

Samsung Smart Phones Technology
By Thiru May 28, 2024 11:12 AM GMT
Report

Samsung Galaxy F55 5G மிரட்டலான வடிவமைப்புடனும், சக்திவாய்ந்த அம்சங்களுடனும் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

சாம்சங் நிறுவனம், அதன் F சீரிஸ் வரிசையில் சமீபத்திய சேர்க்கையாக, மே 27, 2024 அன்று இந்தியாவில் Galaxy F55 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இது நடுத்தர ஸ்மார்ட்போன் பிரிவில் முதன்மை போட்டியாளராக அங்கம் வகிக்கிறது.

மிரட்டலான வடிவமைப்பு

Galaxy F55 5G ஸ்லீக்(sleek) மற்றும் ஸ்டைலான டிசைனுடன் கவனிக்க வைக்கிறது, இது Apricot Crush மற்றும் Raisin Black ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் வீகன் லெதர் பேக் பேனலைக் கொண்டுள்ளது.

முகம் பார்க்காத காதல்... திருமணமான 12 வது நாளில் மணமகன் அடைந்த பெரும் ஏமாற்றம்!

முகம் பார்க்காத காதல்... திருமணமான 12 வது நாளில் மணமகன் அடைந்த பெரும் ஏமாற்றம்!

மேலும், இந்த ஃபோனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் சூப்பர் AMOLED+ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

அசத்தலான ப்ராசஸர்

 Galaxy F55 5G ஐ குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 ப்ராசஸர் இயக்குகிறது, இது தினசரி பணிகள் மற்றும் சில கேமிங்கிற்கும் கூட சீரான செயல்திறனை உறுதி செய்கிறது.

 பயனர்கள் 8GB அல்லது 12GB ரேம் மற்றும் 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ் ஆகியவற்றுக்கு இடையே தேர்வு செய்யலாம்.

கேமரா

Galaxy F55 5G ன் பின்புற கேமரா சிஸ்டம் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) கொண்ட 50 megapixel பிரைமரி சென்சார் உடன் 3 கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

Samsung Galaxy F55 5G Specifications in tamil

இதனுடன் 8 megapixel அல்ட்ரா-வைட் சென்சார்  2 megapixel depth சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது.

முன்புற கேமரா 50 megapixel திறன் கொண்டுள்ளது.

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்: சொகுசு கப்பல் கொண்டாட்டங்களின் முழு விவரம்

ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்: சொகுசு கப்பல் கொண்டாட்டங்களின் முழு விவரம்

நீண்ட நேரம் பற்றரி திறன்

  Galaxy F55 5G 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ஒரு நாள் முழுவதும் பயன்படுத்த போதுமான சக்தியை வழங்கும்.

 இதனுடன் 5W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy F55 5G Specifications in tamil

விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Samsung Galaxy F55 5G இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது: 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 26,999 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது, அதே சமயம் 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 32,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US