Samsung Galaxy S23 FE, Galaxy Tab S9 FE series மற்றும் Galaxy Buds FE இதன் சிறப்பம்சங்கள் என்ன?
அக்டோபர் 4ம் தேதி உலகம் முழுவதும் Samsung Galaxy S23 Fan Edition மொபைல், Galaxy Tab S9 FE மற்றும் Galaxy Buds FE ஆகியவை வெளியாகின.
இந்நிலையில் இவை மூன்றின் இந்திய விலை மற்றும் இதன் சிறப்பம்சங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
Samsung Galaxy S23 FE
Snapdragon 8 Gen 1 SoC அல்லது Exynos 2200 processor மற்றும் 6.4 inch Dynamic full-HD+ AMOLED 2X Display மற்றும் 120Hz Refresh rate உள்ளது.
OIS வசதியோடு கூடிய 50MP + 12 MP + 8MP + 10MP Camera. 4,500mAh திறன்மிக்க Battery மற்றும் 25W Fast charging வசதி உண்டு.
Cream, Graphite, Mint, Purple ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இது 8GB ரேம் மற்றும் 256GB Storage variantல் கிடைக்கிறது.
இதன் விலை ரூ.59,999 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சலுகைகள் உண்டு.
Samsung Galaxy Tab S9 FE
Exynos 1380 SoC processor மற்றும் 10.9 inch Dynamic WQXGA (2304 x 1440 Pixels) LCD Display கொண்டுள்ளது.
8MP + 8MP Camera மற்றும் இது Gray, Lavender, Mint, Silver ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
8GB RAM+ 128GB Storage மற்றும் 12GB RAM+ 256GB Storage என இரு Variant களில் கிடைக்கிறது.
8GB + 128GB (5G) Variant ரூ.44,999 விலைக்கும், 12GB + 256GB (5G) Variant ரூ.55,999 விலைக்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
Samsung Galaxy Buds FE
samsung Galaxy Buds FE Mystic White மற்றும் Graphite என இரு நிறங்களில் கிடைக்கிறது.
இதன் விலை ரூ.9999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறந்த Touch controls மற்றும் Advanced battery திறனோடு இது வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |