சீன பிராண்டுகளை மறந்து விடுங்கள்! Flipkart-ல் பாதி விலைக்கு கிடைக்கும் சம்சுங் Galaxy S21 FE 5G

Samsung Galaxy Mobile Flipkart Samsung
By Ragavan Nov 07, 2023 08:53 AM GMT
Report

Flipkart-ல் சம்சுங்கின் Galaxy S21 Fan Edition 5G போன் 57 சதவீத தள்ளுபடியில் விறக்கப்படுகிறது.

தீபாவளியின் போது புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், Flipkart உங்களுக்காக ஒரு அற்புதமான விற்பனையை வழங்குகிறது. விற்பனையில், வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறலாம்.

ஒரு பென்சிலின் விலை ரூ. 8,000.! இது அப்படி என்ன ஸ்பெஷல்.?

ஒரு பென்சிலின் விலை ரூ. 8,000.! இது அப்படி என்ன ஸ்பெஷல்.?

Flipkart-ல் தற்போது அட்டகாசமான சலுகை என்று ஒன்று உள்ளது. வாடிக்கையாளர்கள் Samsung Galaxy S21 FE 5G எனும் சிறந்த போனை பாதி விலையில் வாங்கலாம். இந்த சலுகை சாம்சங்கின் ஹீரோ சலுகை என்று அழைக்கப்படுகிறது.

SAMSUNG Galaxy S21 FE 5G, SAMSUNG Galaxy S21 Fan edition, SAMSUNG Galaxy S21 FE 5G Exynos, Flipkart Big Diwali Sale

57 சதவீதம் தள்ளுபடி

வழங்கப்பட்ட தகவலின்படி, வாடிக்கையாளர்கள் இந்த சாம்சங் போனின் அசல் விளையான ரூ.69,999க்கு பதிலாக ரூ.31,999க்கு வாங்கலாம். இந்த போனுக்கு கூடுதலாக சில வங்கிகளின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளுக்கு கேஷ்பேக் சலுகைகளும் உண்டு. அதுமட்டுமின்றி, எக்ஸ்சேஞ் ஆஃபர்களும் உள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.1,125 முதல் இஎம்ஐ செலுத்தியும் இந்த போனை வாங்கலாம்.

SAMSUNG Galaxy S21 FE 5G, SAMSUNG Galaxy S21 Fan edition, SAMSUNG Galaxy S21 FE 5G Exynos, Flipkart Big Diwali Sale

Samsung Galaxy S21 FE 5G சிறப்பம்சங்கள்

Samsung Galaxy S21 FE 5G ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இதன் RefreshRate 120Hz ஆகும். Touch sample rate 240Hz. Samsung Galaxy S21 FE 5G ஃபோன் 5nm அடிப்படையிலான octa-core Snapdragon 888 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

இனி Jio வாடிக்கையாளர் கார்கள் திருடு போகாது! வந்துவிட்டது Reliance-ன் புதிய ட்ரெக்கிங் டிவைஸ்

இனி Jio வாடிக்கையாளர் கார்கள் திருடு போகாது! வந்துவிட்டது Reliance-ன் புதிய ட்ரெக்கிங் டிவைஸ்

கேமரா அம்சங்கள்

இந்த ஃபோன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் பிரைமரி லென்ஸ், 12 மெகாபிக்சல் வைடு லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும்.

SAMSUNG Galaxy S21 FE 5G, SAMSUNG Galaxy S21 Fan edition, SAMSUNG Galaxy S21 FE 5G Exynos, Flipkart Big Diwali Sale

இந்த ஃபோன் IP68 நீர் மற்றும் தூசி ரெசிஸ்டன்ஸ் ரேட்டைக் கொண்டுள்ளது. இந்த சாம்சங் போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4-ல் இயங்குகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     

SAMSUNG Galaxy S21 FE 5G, SAMSUNG Galaxy S21 Fan edition, SAMSUNG Galaxy S21 FE 5G Exynos, Flipkart Big Diwali Sale

4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US