கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா விவரங்கள் இணையத்தில் லீக்!
Samsung
By Kishanthini
சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ரெண்டர்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
வெளியாகியுள்ள தகவலின்படி இதில் பல்வேறு சிறம்பம்சங்களை கொண்டதாக கூறப்படுகின்றது.
இதன்படி,
- 6.8 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே
- குவாட் ஹெச்.டி. பிளஸ் அடாப்டிவ் 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் ஸ்கிரீன்
- புதிய கேமரா மாட்யூல்
- 108 எம்பி பிரைமரி கேமரா
- பில்ட் இன் எஸ் பென் வசதி
- எக்சைனோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 898 பிராசஸர்
- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
போன்ற வசதிகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி விரைவில் கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் மாடல்களின் ரெண்டர்களும் வெளியாகலாம் என கூறப்படுகின்றது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US