Samsung Galaxy S25 Edge வெளியீடு எப்போது? கசிந்துள்ள தகவல்கள்
Samsung Galaxy S25 Edge வெளியீடு தொடர்பான பல தகவல்கள் தற்போது கசிந்துள்ளன.
இந்த புதிய ஸ்மார்ட்போன் மே 13 அன்று Galaxy Unpacked நிகழ்வில் அறிமுகமாகும் எனவும், மே 14 முதல் முன்பதிவு செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் மே 23 முதல் இந்த மொபைலை வாங்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், Galaxy S25 Edge வெறும் சீனா மற்றும் கொரியா சந்தைகளில் மட்டுமே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், மே 30 முதல் இது அமெரிக்கா மற்றும் பிற உலக சந்தைகளிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
முன்பதிவு செய்பவர்களுக்கு, 256GB விலையில் 512GB வேரியண்ட் வழங்கப்படும். Galaxy S25 Edge மொபைல் S25+ மற்றும் S25 Ultra மொடல்களுக்கு இடையே விலையிடப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொடல் 200MP primaryCamera, ultrawide lens, telephoto இல்லை, Snapdragon 8 Elite சிப், மற்றும் S25 தொடரில் குறைந்தபட்ச பேட்டரி திறனுடன் வரும்.
இது iPhone 17 Air வெளியீட்டை முன்னோக்கியே சம்சுங் இந்த மொடலை வெளியிட முயற்சிக்கும் என கருதப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Galaxy S25 Edge, Galaxy S25 Edge launch date, Galaxy S25 Edge specs, Galaxy S25 Edge global release, Samsung May 13 event, Galaxy S25 Edge pre-order, Snapdragon 8 Elite, 200MP camera phone, Samsung vs iPhone 17 Air