Samsung S26 சீரிஸ் போன்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி

Samsung Smart Phones India
By Ragavan May 04, 2026 02:55 PM GMT
Report

சாம்சங் நிறுவனத்தின் புதிய Galaxy S26 Series மொபைல்கள் இந்தியாவில் முதல் முறையாக பெரிய தள்ளுபடி சலுகையுடன் கிடைக்கின்றன.

இதில் S26, S26+, மற்றும் S26 Ultra மொடல்கள் அடங்கும்.

இந்த சலுகை மே 27 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

தமிழ்நாட்டில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராகும் நடிகர்? விஜயின் அரசியல் வெற்றி

தமிழ்நாட்டில் 49 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வராகும் நடிகர்? விஜயின் அரசியல் வெற்றி

S26 Plus மொடலுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

S26 Ultra மொடலின் அனைத்து வகைகளுக்கும் ரூ.9,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

S26 Base Model (12GB RAM, 256GB/512GB Storage) ரூ.8,000 தள்ளுபடியில் கிடைக்கிறது.

Samsung S26 discount India, Galaxy S26 Ultra offer, Samsung S26 Plus Rs 10,000 off, Samsung smartphone deals May 2026, Galaxy S26 specs and price cut, Samsung S26 sale Amazon Flipkart, Best premium phone offers India, Samsung S26 Ultra 200MP camera #SamsungS26 #GalaxyS26 #SmartphoneDeals #TechNews #MobileOffers #SamsungIndia #S26Ultra #PremiumSmartphone #DiscountAlert #GadgetNews

Galaxy S26 Series-இன் முக்கிய அம்சங்கள்:

Display: S26 - 6.3 inch AMOLED, S26Plus - 6.7 inch AMOLED, Ultra - 6.9 inch AMOLED

Processor: Snapdragon 8 Elite Gen 5 / Exynos 2600 (Ultra-வில் Snapdragon 8 Elite Gen 5).

Camera: Ultra மொடலில் 200MP வரை பின்புற கமெரா.

Storage: Ultra மாடலில் 16GB RAM + 1TB Storage வரை.

Samsung S26 discount India, Galaxy S26 Ultra offer, Samsung S26 Plus Rs 10,000 off, Samsung smartphone deals May 2026, Galaxy S26 specs and price cut, Samsung S26 sale Amazon Flipkart, Best premium phone offers India, Samsung S26 Ultra 200MP camera #SamsungS26 #GalaxyS26 #SmartphoneDeals #TechNews #MobileOffers #SamsungIndia #S26Ultra #PremiumSmartphone #DiscountAlert #GadgetNews

இந்த தள்ளுபடி, சாம்சங் S26 Series வெளியானதிலிருந்து கிடைக்கும் முதல் பெரிய சலுகையாகும்.

இந்தியாவில் பிரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#SamsungS26 #GalaxyS26 #SmartphoneDeals #TechNews #MobileOffers #SamsungIndia #S26Ultra #PremiumSmartphone #DiscountAlert #GadgetNews 
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US