காணாமல் போன பெண்ணின் இதயம்! நடந்தது என்ன?
இந்தியாவில் மும்பை பகுதியில் சனம் ஹாசன் என்ற 19 வயதுடையை இளம் பெண் ஒருவர் திடீரென்று ஒரு இரவில் இறந்துள்ளதாகவும், அந்த இறப்புக்கு சரியான காரணம் கிடைக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
காணாமல் போன பெண்ணின் இதயம்
மேலும் இதுதொடர்பில் விசாரணை நடத்தி வந்ந வேளையில், அவர் அதிகமாக மது அருந்தியிருந்ததாகவும் அவரின் இதயத்தில் அடைப்புகள் இருந்ததாகவும் மருத்துவ அறிக்கையில் பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
இது உண்மை இல்லை என்று மறுத்துள்ள சனத்தின் பெற்றோர்கள், வழக்கை CBI இல் ஒப்படைத்து தொடர செய்துள்ளனர்.
அதன்போதும் இறந்த பெண்ணின் உடலை சுமார் 4 வருடங்களின் பின்னர் DNA பரிசோதனை செய்து பார்த்த போது தான், அந்த பெண்ணின் உடலில் இருந்தது ஒரு ஆணின் இதயம் என்பது தெரியவந்துள்ளது.
அந்த இதயம் எப்படி ஒரு பெண்ணின் உடலிற்குள் வந்தது என்று தெரியாமல், இன்று வரை அந்த வழக்கிற்கு ஒரு சரியாக விளக்கம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |