ஆசியக்கோப்பையில் ஏமாற்றம் அளித்த இலங்கையின் தொடக்கம், ஆனால்..ஜாம்பவான் வீரர் கூறிய கருத்து

Sanath Jayasuriya Sri Lanka Cricket
By Sivaraj Aug 28, 2022 12:21 PM GMT
Report

இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்ததாக சனத் ஜெயசூரியா கருத்து

ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே படுதோல்வியடைந்த இலங்கை அணி

இலங்கை அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்ததாகவும், வலுவாக அடுத்தப் போட்டியில் திரும்பி வருவார்கள் எனவும் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க வீரர்கள் நிசங்கா 3 ஓட்டங்களிலும், குசால் மெண்டிஸ் 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பனுகா ராஜபக்சே அதிரடியாக 38 ஓட்டங்கள் எடுத்தார். கருணரத்னே 31 ஓட்டங்கள் எடுத்தார்.

ஆசியக்கோப்பையில் ஏமாற்றம் அளித்த இலங்கையின் தொடக்கம், ஆனால்..ஜாம்பவான் வீரர் கூறிய கருத்து | Sanath Jayasuriya Disappoints Sl Opening Batting

ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 105 ஓட்டங்களுக்கு சுருண்டது. தொடக்க போட்டியிலேயே இலங்கை அணி படுதோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sanath Jayasuriya

இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூரியா தனது பதிவில், 'இலங்கை அணியின் தொடக்க ஆட்டம் ஏமாற்றம் அளித்தது. எனினும், அடுத்த ஆட்டத்தில் மீண்டும் ஒருங்கிணைந்து வலுவாக வருவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். எப்போதும் இறுதிவரை போராடுவார்கள்' என தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US