நிரந்தரமாக முகத்தை வெள்ளையாக்க இந்த 2 பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளால் உடல் கருப்பாக மாறிவிடுகின்றன.
அந்தவகையில், இயற்கை முறையில் முகம் வெள்ளையாக மாற இந்த 2 பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சந்தன பொடி- 2 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 4 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சந்தன பொடி மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து முகத்தை நன்கு கழுவி துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பின் இந்த பேக்கை முகம் முழுவதும் தடவி 20 நிமிடங்கள் அப்படியே உலர விடவும்.
இதற்கடுத்து முகத்தில் தடவிய இந்த பேக்கை வட்ட இயக்கங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
இறுதியாக இந்த பேக் நன்கு காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவம். பின் முகத்தில் லேசான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |