சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்

Sri Lanka India Madras High Court
By Kirthiga Feb 29, 2024 12:03 PM GMT
Report

ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகி உயிரிழந்த சாந்தனின் உடலை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாந்தன் மரணம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர்களும் 32 ஆண்டுகளுக்கு மேலான தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டார்கள்.  

ஆனால் சாந்தனால் சட்ட சிக்கல் ஏற்பட்டமையால் இலங்கை செல்லவில்லை.

ஆகவே இவர் திருச்சியில் உள்ள இலங்கை தமிழருக்கான சிறப்பு முகாமில் தங்கியிருந்தார்.  

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம் | Sandan Body Should Be Sent To Srilanka High Court

 உடல் நல குறைவு காரணமாக நேற்று காலை 7.30 மணியளவில் உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரது உடலை இலங்கைக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம்

சாந்தன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகளான சுரேஷ் குமார், குமரேஷ் பாபு இருவரும் சாந்தனை இலங்கை அனுப்ப அனுமதி வழங்கியது எப்போது என்றும் மத்திய அரசிடம் கேட்டுள்ளார். 

மத்திய அரசு தரப்பில், ஜனவரி 22 ஆம் திகதி அவருக்கு இலங்கைக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

எனவே 22 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்ட பின்னரும் ஏன் இன்றுவரையில் இலங்கைக்கு அனுப்பவில்லை என கேட்டுள்ளனர்.

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம் | Sandan Body Should Be Sent To Srilanka High Court

அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், "ஜனவரி 24ம் திகதி சாந்தன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது அவரால் நடக்க கூட முடியவில்லை என்பதற்காகவே இலங்கை அனுப்ப முடியவில்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

"சாந்தனின் உடலை இலங்கை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். IAS மற்றும் IPS அதிகாரிகளை நியமித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.  

மேலும் இலங்கை தூதரக அனுமதி, இறப்புச் சான்று உள்ளிட்டவற்றை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றியது குறித்து மார்ச் 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை - தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம் | Sandan Body Should Be Sent To Srilanka High Court

இலங்கை தூரதரக அனுமதி, இறப்புச் சான்றிதழ், பயண ஆவணம், உடலை பதப்படுத்துதல் சான்று ஆகியவற்றை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவற்றை பெற்று மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் குறிப்பிட்ட நான்கு ஆவணங்களும் கிடைத்தவுடன் உடனடியாக உடலை விமானத்தில் அனுப்பிவைப்பதற்கான அனுமதி தாமதமின்றி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US