பிரித்தானியாவில் பட்டப்பகலில் 15 வயது சிறுவனும் 34 வயது பெண்ணும் செய்த பயங்கரமான செயல்! இருவரும் கைது..

Crime Police Arrest UK News Man Stabbed
By Ragavan Sep 13, 2021 10:41 AM GMT
Report

பிரித்தானியாவில் பட்டப்பகலில் 31 வயது நபர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவனும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் Sandwell, West Midlands-ல் ஸ்மெத்வெக் பகுதியில் உள்ள லண்டன்டெர்ரி சாலையில் கடந்த சனிக்கிழமை மாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்தபோது, அங்கு 31 வயது ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரை பொலிஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிரித்தானியாவில் பட்டப்பகலில் 15 வயது சிறுவனும் 34 வயது பெண்ணும் செய்த பயங்கரமான செயல்! இருவரும் கைது.. | Sandwell Boy 15 Woman 34 Arrested Man Stabbed Uk

பாதிக்கப்பட்ட அந்த நபர் தற்போது சிகிச்சை பெற்று பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவ இடத்தில் BMW கார் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நேரடி தொடர்புடைய 15 வயது சிறுவன் மற்றும் 34 வயது பெண் ஆகிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை தங்கள் காவலில் வைத்து தொடர்ந்து விசாரணை செய்துவருவதாக வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி மற்றும் புகைப்படங்கள் பொதுமக்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும், மேலும் தகவல் தெரிந்தவர்கள் 101-ஐ அழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.பிரித்தானியாவில் பட்டப்பகலில் 15 வயது சிறுவனும் 34 வயது பெண்ணும் செய்த பயங்கரமான செயல்! இருவரும் கைது.. | Sandwell Boy 15 Woman 34 Arrested Man Stabbed Uk

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US